எஸ்.அய்.ஆர் சட்டத்தை தான்தோன்றித்தனமாகப் பயன்படுத்தி ஒரு கோடிக்குமேல் வாக்காளர்களை நீக்கிய இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி ஒசூர் ராம்நகரில் எஸ்.டி.பி.அய். கட்சி மாவட்ட தலைவர் சபியுல்ளா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சின்னசாமி, தமிழ்தேசகுடியரசு இயக்கம் சந்தோஷ், எஸ்டிபிஅய் கட்சி மாவட்ட துணை தலைவர் ஷானவாஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்பாட்டத்தில் திரளான எஸ்டிபிஅய் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்!
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
