செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் குழல் லோ.குமரன் சார்பாக மறைமலைநகர் காவல் நிலைய மற்றும் போக்குவரத்துக் காவல் துறைக்கு பாதுகாப்பு ஒளி உமிழ் ஆடைகள் 30.9.2026 அன்று பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சே.சகாயராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் மு.பிச்சைமுத்து, திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் ம.நரசிம்மன், மாவட்டக் காப்பாளர் மா.சமத்துவமணி, பொதுக்குழு உறுப்பினர் அ.பா.கருணாகரன், மாவட்ட இளைஞரணி தலைவர் வி.வசந்தன் ஆகியோர் முன்னிலையில் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மறைமலைநகர் காவல் துறைக்கு பாதுகாப்பு ஒளி உமிழ் ஆடைகள் வழங்கல்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
