பாரிஸ், அக். 5– பிரான்சு நாட்டில் நிலவும் கல்வித்துறைச் சீரழிவுகள் மற்றும் அரசின் கொள்கை களைக் கண்டித்து மாணவர்களும் இளைஞர்களும் முன்னெடுத்துள்ள போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது.
இதனால் நூற்றுக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் வெடித்துள்ளன.
