யாரொருவராவது உண்டா?
தமிழன் என்று கருதிக்கொண்டு தமிழன் பட்டியலில் இருக்கின்றவன் யாராவது ஒருவன் எனக்கு இந்த இழிவு நீங்க வேண்டாம் என்பவன் உண்டா? வேறு எந்தக் கருத்துக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும் இழிவு நீக்கத்தில் யாருக்காவது கருத்து வேறுபாடு இருக்க முடியுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2089)
Leave a Comment
