நன்கொடை
ஓசூர், கோ.வரதராஜன் அவர்களின் 34ஆம் ஆண்டு (25.09.2026) நினைவு நாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது மகன் வ.பிரபாகரன், மகள்கள் தேவிகா ராணி, உஷா ராணி ஆகியோர் ரூ.5000 நன்கொடை வழங்கியுள்ளார்கள். நன்றி
– – – – –

கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் திராவிடர் சமுதாய நல, கல்வி அறக்கட்டளை அறங்காவலர், பெரியார் அண்ணா விருது பெற்ற நாடகக் கலைச்செம்மல் கு.ப.ஜெயராமனின் 89ஆம் பிறந்தநாளையொட்டி நாகம்மையார் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக வழங்கப்பட்டது.
– – – – –
தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச.ஆறுமுகம் (மாவட்டத் துணைத் தலைவர்) பெரியார் உலகத்திற்கு இம்மாதத்துக்கான ரூபாய் ஆயிரம் 70ஆம் தவணையாக வழங்கியுள்ளார்.
