‘நான் மீண்டும் களத்திற்கு செல்வேன்’ தாக்குதலுக்கு உள்ளான நேர்மையான பத்திரிகை ஆசிரியர்!

சினேகா பர்வே: துணிவின் மறு உருவம் மகாராட்டிரா மாநிலம் புனே நகரின் ‘சமர்த் பாரத்' (Samarth Bharat) பத்திரிகையின் நிறுவன ஆசிரியர் 27 வயதான சினேகா பர்வே, அச்சுறுத்தல்களையும், தாக்குதல்களையும் மீறித் தனது கடமையைச் செய்து வரும் ஒரு துணிச்சல்மிக்கப் பெண்மணி.…

viduthalai

லாக் அப் மரணங்கள் குறித்து புள்ளி விவரங்களைக் குழப்பி கணக்கு காட்டிய ஆங்கில ஊடகம்! – சாரா

ஜூன் 22, 2025 அன்று, “தி நியூஸ் மினிட் (The News Minute - TNM)” ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது. அதில், 2022 முதல் தமிழ்நாட்டில் 24 காவல் மரணங்கள் காவல்துறையின் துன்புறுத்தல் காரணமாக நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டது. கமல் ராஜ்…

viduthalai

ஆராயாமல் செய்பவருக்குப் பெயர்தான் ஆளுநர் ஆர்.என்.ரவியோ! – கவிஞர் கலி.பூங்குன்றன்

அளவுக்கு மேல் ஆட்டம் போடுபவர்களைப் பார்த்து ‘அதிக ‘அகராதி’ பிடித்த ஆசாமி!’ என்று சொல்லுகிற வழமை நம் நாட்டில் உண்டு. அது யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ கண்டிப்பாக அது தமிழ்நாடு ஆளுநராக  – ‘எதையும்  எடுத்தேன் கவிழ்த்தேன்!’ என்று பேசும் –…

viduthalai

சென்னை அரசு பொது மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் புற நோயாளி களாக பயன்பெற்றவர்கள் 52 லட்சம் பேர்.

« சென்னை அரசு பொது மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் புற நோயாளி களாக பயன்பெற்றவர்கள் 52 லட்சம் பேர். «இங்கிலாந்தில் வாக்களிப்பதற்கான வயது 16 ஆக குறைப்பு. «தி.மு.க.வில் இரண்டரை கோடி பேரை சேர்க்க வேண்டும். போலி உறுப்பினர்கள் சேர்த்தால்…

viduthalai

கடவுள், மதம், திருவிழா, சடங்கு, சம்பிரதாயம் பற்றி கல்வி வள்ளல் காமராசர் துண்டறிக்கை தயார்!

கடவுள், மதம், திருவிழா, சடங்கு, சம்பிரதாயம் பற்றி கல்வி வள்ளல் காமராசரின் முற்போக்குக் கருத் துகள், அவரது வாய் மொழியிலேயே வெளி யான ‘மாலை மலர்’  – ‘பெருந் தலைவர் காமராசர் பிறந்த நாள் சிறப்பு மலரில்’ இருந்து துண்டறிக்கையாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.…

viduthalai

இயக்குநர் வேலுபிரபாகரன் மறைவிற்கு இரங்கல்!

பகுத்தறிவாளரும், திரைப்பட இயக்குநருமான வேலு பிரபாகரன் (வயது 68) இன்று (18.7.2025) விடியற்காலை மறைவுற்றார் என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். ஒளிப்பதிவாளராக திரைப்படத் துறையில் நுழைந்து, பிறகு இயக்குநராக மாறி பல திரைப்படங்களை எடுத்தவர். அவரது ‘புரட்சிக்காரன்’ என்ற திரைப்படம் மக்களால் பெரிதும்…

viduthalai

பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் சாதனை மாணவ, மாணவிகளின் புதிய கண்டுபிடிப்புகள்

சென்னை, ஜூலை.18- பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் வாயிலாக புதிய கண்டு பிடிப்புகளில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் அசத்தினார்கள். புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் தமிழ்நாடு அரசு, அரசு - உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கக்…

viduthalai

அந்தோ பரிதாபம்! கடவுளை நம்பி சென்ற பக்தர்களின் கதி! கார் விபத்தில் மூன்று பேர் பலி

ராணிப்பேட்டை, ஜூலை.18- நெமிலி அருகே டேங்கர் லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். கோவிலில் சாமி தரிசனம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சுவால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 52), கார்…

viduthalai

அதிர்ச்சித் தகவல் பீகாரில் ஓட்டுகளை திருடிய தேர்தல் ஆணையம் கையும் களவுமாக பிடிபட்டது ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூலை.18- பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் ஓட்டுகளை திருடி தேர்தல் ஆணையம் கையும், களவுமாக பிடிபட்டுள்ளது என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெவிருக்கிறது. இதையொட்டி,…

viduthalai

‘தமிழ்நாடு’ என்று அண்ணா சூட்டிய பெயர்: திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் பெருமை (18.7.1968)

‘தமிழ்நாடு’ என்று அண்ணா சூட்டிய பெயர்: திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் பெருமை (18.7.1968) இன்றைய நாள் (ஜூலை 18), சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று அன்றைய முதலமைச்சர்  அறிஞர் அண்ணாவால்  தமிழ்நாடு சட்டப் பேரவையில் பெயர் சூட்டப்பட்ட பொன்னாள். இது வெறும்…

viduthalai