வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் காமராசர் பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
வெட்டிக்காடு, ஜூலை 18- கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-15 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு ஜூலை 15ஆம் தேதி அன்னாரது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக…
கும்முடிப்பூண்டியில் சுவர் விளம்பரம்
கும்முடிப்பூண்டி கழக மாவட்டத்தின் சார்பாக அக்டோபர் 4ஆம் தேதி மறைமலைநகரில் நடைபெற இருக்கிற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநில மாநாடு குறித்த சுவரெழுத்து விளம்பரம். பல்வேறு இடங்களில் மக்களை சென்றடையும் வகையில் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
வெப்பமான சூழலில் பணிபுரிபவர்களுக்கு குளுமையான மின்விசிறி மேலாடை ஜப்பானில் அறிமுகம்
ஜப்பான், ஜூலை 18- ஜப்பானில் வெப்பமான சூழலில் பணிபுரிபவர்களுக்கு 'மின்விசிறி' பொருத்திய மேலாடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிறப்புத் தடை இவ்வகை ஆடைகள் வேலையிடத்தில் ஏற்படும் அதீத வியர்வையைக் கட்டுப்படுத்தி, வெப்பமான சூழலில் வேலை செய்வோருக்கு குளிர்ச்சியை தந்து உதவுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து…
அலைபேசியின் விபரீதம்! மதிப்பெண் குறைவாக எடுத்த மகனை வீட்டை விட்டு விரட்டிய பெற்றோர்
பீஜிங், ஜூலை 18- சீனாவின் ஹுவாய்ஹூவா நகரில் பல் கலைக்கழக இறுதித்தேர்வில் மாணவர் 750 மதிப்பெண்களுக்கு 575 மதிப்பெண்கள் எடுத்ததால் தனது பெற்றோரால் வீட்டைவிட்டு விரட்டப்பட்டார். மேலும் கதவைத் திறக்க அவருக்கான பாஸ்வேர்டையும் அவரது விரல் ரேகைப் பதிவையும் பெற்றோர் அழித்துவிட்டனர்…
சமூகசேவையில் சிறப்பாக பணியாற்றிய 393 நிறுவனங்களுக்கு சேவை விருது சிங்கப்பூர் தொண்டு நிறுவனம் அறிவிப்பு
சிங்கப்பூர், ஜூலை 18- சமூக சேவையில் சிறப்பாக பணியாற்றிய 393 நிறுவனங்களுக்கு 'Company of Good' என்ற விருதை சிங்கப்பூரை தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட அதிகமான நிறுவனங்கள் இந்த ஆண்டுக்கான விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது சிங்கபூரைத்…
கழகக் களத்தில்…!
20.7.2025 ஞாயிற்றுக்கிழமை மறைமலைநகரில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் திருத்தணி: காலை 10 மணி *இடம்: JBR மினி மாஹால், சித்தூர் சாலை, மேல் திருத்தணி * வரவேற்புரை: வழக்குரைஞர்…
கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா- 2025 (18.07.2025 முதல் 27.07.2025 வரை)
கோயம்புத்தூரில் கொடிசியா (CODISSIA) நிர்வாகம் நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 238 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை…
தமிழ்நாடு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்துக்கு அமெரிக்க குழு பாராட்டு
சென்னை, ஜூலை 18 கோடைகால வெளிச்செல்லும் தொழில் முறை உறுப்பினர்கள் திட்டத்தின் (பிஎப்பி) கீழ் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு புகழ்பெற்ற நிபுணர்களின் குழு தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. அந்த குழு தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்தரமோகனை தலைமைச் செயலகத்தில் நேற்றுமுன்தினம் சந்தித்தது.…
எடப்பாடியின் எரிச்சல் பேட்டி
சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, 'அன்புமணி கூட்டணி ஆட்சியில் பங்கேற்போம் என கூறியுள்ளார். பா.ம.க. உங்கள் கூட்டணிக்கு வரும் என கூறியிருந்தீர்களே?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி, 'பா.ம.க. கூட்டணிக்கு வந்தாலும் வரலாம் என்றுதான் கூறினேன்.…
எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பது ரத்தின கம்பளம் அல்ல – ரத்தக்கறை படிந்த கம்பளம் அ.தி.மு.க. கூட்டணி அழைப்பை நிராகரிக்கிறோம் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
சென்னை, ஜூலை.18- எடப்பாடி பழனிசாமி கூட்டணி அழைப்பை இந்திய கம்யூனிஸ்டு நிரா கரிக்கிறது என்றும் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். சிறந்த நகைச்சுவை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செய லாளர் முத்தரசன், சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி…
