தமிழரான உ.பி. அய்பிஎஸ் அதிகாரிக்கு குடியரசு தலைவர் விருது!

புதுடில்லி, ஆக. 15-  உத்தரப்பிரதேசத்தின் அய்பிஎஸ் அதிகாரி - தமிழரான ஜி.முனிராஜ் இந்த ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் பதக்க விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் ஆக.15இல் சிறந்த காவல் துறையினருக்காக குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்படுகிறது. மாநிலங்களால் பரிந்து ரைக்கப்படும் இந்த…

viduthalai

பார் கவுன்சிலை சீரமைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடில்லி, ஆக. 15-  இந்திய பார் கவுன்சிலின் தலைவர் நீண்ட காலம் பதவியில் நீடிப்பதை கேள்விக்குள்ளாக்கியும், அதன் செயல்பாடுகளில் கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளக் கோரியும் வழக்குரைஞர் எம். வரதன் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், பார் கவுன்சில்…

viduthalai

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜகார்த்தா ஆக 15- இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் வடமேற்கு நகரான என்டேவை மய்யமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை…

viduthalai

மீண்டும் வெடித்த அய்ரோப்பாவின் மிகப்பெரிய எரிமலை – விமான சேவைகள் பாதிப்பு

சிசிலி, ஆக. 15- இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் அமைந்துள்ள 'மவுண்ட் எட்னா' எரிமலை, அய்ரோப் பாவின் மிகப்பெரிய எரிமலையாகும். இந்த எரிமலை அடிக்கடி வெடித்துச் சிதறி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் எரிமலை வெடித்தபோது அதன் சாம்பல்…

viduthalai

பிரமிடு சுரங்கத்துக்குள் நுழைந்த ரோபோ! 4,500 ஆண்டுகள் யாரும் தீண்டாத சீல் வைத்த கதவுகள்!!

கெய்ரோ, ஆக. 15- உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் எகிப்தின் பிரமிடு களில் ஒன்றான கிஸா பிரமி டின் சுரங்க வழிக்குள் ரோபோ ஒன்று அனுப்பப்பட்டு ஆராய்ச்சி நடத்தப்பட்டதில், அங்கு சீல் வைக்கப்பட்ட கதவு ஒன்று இருப் பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த…

viduthalai

தென்கொரியாவை உலுக்கும் கடும் வெப்ப அலை.

சியோல், ஆக. 15- வரலாறு காணாத வெப்பத்தால் தென் கொரிய மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், அந் நாட்டு விவசாயிகளும் புதுவித பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு நிலவி வரும் வெப்ப அலை காரணமாக நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள உருளைக்கிழங்குகள் மண்ணுக்கு அடியிலேயே…

viduthalai

ஜப்பானில் வரலாறு காணாத மழை

டோக்கியோ, ஆக. 15- ஜப்பானின் டோக்கியோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் வரலாறு காணாத மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானில் விடுமுறை நாள்களை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்ளும்…

viduthalai

தொழில் வர்த்தகக் கண்காட்சி – 2026இல் பெரியார் பாலிடெக்னிக்கில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்பு

வல்லம், ஆக. 15- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள Pre-incubation Centre –சார்பாக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்ட தேசிய அளவிலான MSME அரசு பொதுத்துறை நிறுவனங்களின் தொழில் வர்த்தக கண்காட்சி - 2026, NIT, திருச்சியில் 31.07.2026…

viduthalai

கியூரி மருத்துவமனை சார்பில் உறுப்பு கொடை நாள் விழிப்புணர்வுப் பேரணி

சென்னை, ஆக. 15- சென்னை கியூரி மருத்துவ மனை சார்பில் உறுப்பு கொடை நாள் விழிப்புணர்வு பேரணி சென்னை துரைப்பாக்கத்தில் நடைபெற்றது. உலக உறுப்பு கொடை நாளையொட்டி, சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள கியூரி (சென்னை சிறுநீரகம் மற்றும் ரோபோட்டிக்ஸ் நிறுவனம்) மருத்துவமனையின்…

viduthalai

கழகக் களத்தில்…!

16.8.2026 ஞாயிற்றுக்கிழமை தோழர் எஸ்.குமாரதாஸ் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி கொட்டாரம்: மாலை 5 மணி *இடம்: குமாரதாஸ் மஞ்சு  இல்லம், மந்தாரம் புதூர், கொட்டாரம் * படத் திறப்பு நினைவேந்தல் உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்)  *…

viduthalai

நன்கொடை

பட்டுக்கோட்டை கழக மாவட்டம் கோட்டாகுடி கா.மாரியப்பன்-மலர்க்கொடி, கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் - முத்துலெட்சுமி இணையரின் பேரனும், பொறியாளர் மா.வசந்தகுமார்- மணியம்மை இணையரின் மகன் ம.வ.கவிச்சரண் 10ஆம் அகவையில் (16.08.2026) அடி எடுத்து வைப்பதின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு…

viduthalai

பெங்களூருவில் சூரிய கிரகண சுழற்சி உணவுப் பொருட்கள் உண்ணும் எழுச்சித் திருவிழா

பெங்களூரு, ஆக. 15- பெங்களூருவின் பிரமிப்பு மிகு டவுன் ஹால் முகப்பில் 12.8.2026 மாலை 7 மணி முதல் 10.30 மணி வரை சூரிய கிரகண பெயர்ச்சி மூடநம்பிக்கை ஒழிப்பு எழுச்சி உண்ணும் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. டவுன் ஹால்…

viduthalai