துப்புரவுப் பணியாளரின் நேர்மை பணியிடத்தில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி வெகுமதி வழங்கினார்

சென்னை, செப்.5- பணியிடத்தில் கண்டெ டுத்த தங்கச் சங்கிலியை காவல்துறையிடம் ஒப் படைத்த துப்புரவு பணியாளரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டிய துடன் வெகுமதியும் வழங்கினார். தங்கச் சங்கிலி சென்னை ராயபுரம், காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். பெயிண்டர். ராமச்சந்திர…

viduthalai

நேபாளத்தில்..! இன்ஸ்டாகிராம், யூடியூப் செயலிகளுக்குத் தடை!

காலக்கெடு முடிவடைந்தும் மெட்டா (முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம், வாட்ஸப்), ஆல்ஃபாபெட் (யூடியூப்), எக்ஸ், ரெட்டிட் மற்றும் லின்க்ட் இன் ஆகிய நிறுவனங்கள் தங்களது சமூக வலைதளங்களை பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பதிவு செய்யாத நிறுவனங்களின் சமூக வலைதளங்கள் அனைத்தும்,…

viduthalai

தகுதி தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஆசிரியர்களை அரசு பாதுகாக்கும் சங்க நிர்வாகிகளிடம் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

 சென்னை, செப். 5- தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து தமிழ்நாடு ஆசிரியர்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆசிரியர்கள், மாணவர்களை இந்த அரசு காக்கும், அரணாக இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

viduthalai

பிஜேபி ஆளும் மாநிலங்களில் குழந்தைகள் மரணம் அதிகம்

புதுடில்லி, செப். 5- இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் சாதனை அளவான 25 ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் ம.பி., சட்டீஸ்கர், உ.பி.யில் இறப்பு விகிதம் அதிகமாக பதிவாகியுள்ளது. இந்திய பதிவாளர் ஜெனரலின் 2023ஆம் ஆண்டு அறிக்கையின்படி நாட்டில் குழந்தைகள் இறப்பு…

viduthalai

சிதம்பரம் மாவட்டத்தில்  செங்கல்பட்டு சுயமரியாதை  நூற்றாண்டு மாநாட்டு சுவரெழுத்துப் பணிகள்

சிதம்பரம் மாவட்டத்தில்  செங்கல்பட்டு சுயமரியாதை  நூற்றாண்டு மாநாட்டு சுவரெழுத்துப் பணிகள்  புறவழிச் சாலை சிதம்பரம் நகரில் மாவட்ட துணைத் தலைவர் அன்பு.சித்தார்த்தன் மற்றும் தோழர்கள் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது.  

Viduthalai

கழகக் களத்தில்…!

7.9.2025 ஞாயிற்றுக்கிழமை கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் சென்னை: மாலை 5 மணி *இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து *தலைமை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்) *பொருள்: அக்டோபர் 4இல் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு, பெரியார் உலகத்திற்கு நிதி,…

Viduthalai

மதுரை புத்தகத் திருவிழா – 2025

(05.09.2025 முதல் 15.09.2025 வரை) மாவட்ட நிருவாகமும்,  தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்தும் மதுரை புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்:14 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

5.9.2025 இந்தியன் எக்ஸ்பிரஸ்: * உள்ளாட்சித் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்து வாக்குச் சீட்டுக்கு மாறுதல்: கருநாடக அமைச்சரவை மாநில தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * தெலங்கானா மாதிரியில் ஓபிசி ஒதுக்கீட்டை 27%இல் இருந்து 42%…

Viduthalai

அமெரிக்காவின் வரி சட்ட விரோதம் மேல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் நிர்வாகம் மனுதாக்கல்

வாசிங்டன், செப். 5- உலக நாடுகளுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியது சட்டவிரோதம் என மேல்முறையீட்டு நீதிமன் றம் அறிவித்ததை ரத்து செய்யக்கோரி உச்ச நீதி மன்றத்தில் அதிபர் டிரம்ப் நிர்வாகம் மனுத் தாக்கல் செய்துள்ளது. அமெரிக்க வரி விதிப்பு அமெரிக்க…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1751)

மனித சமூகம் உள்ள நேரமெல்லாம் கஞ்சிக்காகவே உழைக்க வேண்டும் என்பது மிகவும் அவமானகரமும், இழிவுமான காரியமேயாகுமன்றி - இதுவே முதலாளிமார் களுக்கும், அரசாங்கத்திற்கும்கூட அநாகரிகமான, காட்டு மிராண்டித்தனமான காரியமாகுமேயன்றி இதில் மேன்மை என்று சொல்லுவதற்கு என்ன இருக்கின்றது? - தந்தை பெரியார்,…

Viduthalai