108 ஆம்புலன்ஸ் சேவைக்கான காத்திருப்பு நேரம் மேலும் குறைப்பு சுகாதாரத்துறை அறிவிப்பு
சென்னை, அக்.13- தமிழ்நாட்டில் இஎம்ஆர்அய் கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மொத்தம் 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவசர மருத்துவ உதவிக்காக நாள்தோறும்…
ரயில்வே தகவல்களைப் பெற அதிகாரப்பூர்வச் செயலியை பயன்படுத்த வேண்டும் பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தல்
சென்னை, அக்.13-ரயில் நிலையங்களில் ரயில்கள் புறப்படும் நேரம், நடைமேடை விவரம் மற்றும் ரயில்களின் வருகை உள்ளிட்ட பல தகவல்கள் தற்போது இணையதளம் வாயிலாகவே பெரும் பாலான பயணிகள் தெரிந்து கொள்கின்றனர். அதன்படி, இணையத ளத்தில் ரயில்வே செயலி கள் மற்றும் தனியார்…
முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
சென்னை,அக்.13- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத் திறனாளியை காவல்துறையினர் கைது செய்தனர். வெடிகுண்டு மிரட்டல் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் (11.10.2025) மதியம் அழைப்பு ஒன்று வந்தது. அதில் தொடர்பு கொண்டு…
பன்னாட்டு நேரத்தின் தொடக்கம்: கிரீன்விச்
அக்டோபர் 13, 1884, அன்று பன்னாட்டு நேரம் கணக்கிடும் இடமாக இங்கிலாந்தில் உள்ள கிரீன்விச் தேர்வு செய்யப்பட்டது இங்கிலாந்தில் உள்ள கிரீன்விச் பன்னாட்டு நேர மண்டலங்களின் மய்யப் புள்ளியாகவும், பூஜ்ஜிய தீர்க்கரேகை யாகவும் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. பூமி உருண்டை என்று விஞ்ஞான…
அந்நாள் – இந்நாள்
லக்னோவில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கான மாநாட்டில் தந்தை பெரியார் 13.10.1968 அக்டோபர் 1968 ஆம் ஆண்டு, தமது 90ஆவது வயதில் தந்தை பெரியார் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கான மாநாட்டில் கலந்துகொண்டார். சமுதாய இழிவை…
முதலமைச்சர் கோப்பை இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, அக். 13- இ-ஸ்போர்ட்ஸ் விளை யாட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதலமைச்சர் கோப்பை வழங்கி பாராட்டினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்தி ருப்பதாவது:- தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
ரயில்வேயில் கட்டுப்பாட்டாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
சென்னை, அக்.12- இந்திய ரயில்வே யில் நிரப்பப்பட உள்ள 368 துறை கட்டுப்பாட்டாளர் (Section Controller) பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: CEN 04/2025 பணி: Section Controller காலியிடங்கள்:…
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பனை விதைகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார் மேயர் பிரியா
சென்ன,அக்.12- பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில்நேற்று முன்தினம் (10.10.2025) 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் 1.50 இலட்சம் பனை விதைகள் நடும் பணியினை மேயர் ஆர்.பிரியா 10.10.2025 அன்று தொடங்கி வைக்கும் விதமாக, பெருங்குடி மண்டலம், பாலவாக்கம் கடற்கரையில்…
பிஜேபியின் இரட்டை வேடம் அன்று தலிபான் எதிர்ப்பு – இன்று தலிபான் அமைச்சர் வரவேற்பா?
லக்னோ,அக்.12- ஆப்கானிஸ் தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்தபோது, 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் அரசியல் களத்தை உலுக்கிய சம்பவம், உத்தரப் பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத்தின் கடும் எச்சரிக்கைதான். "தலிபானை ஆதரிப்பவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்" என்று அவர் மறைமுகமாகக் கூறிய வார்த்தைகள்,…
இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்
மும்பை, அக்.12- தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொட்டுவரும் நிலையில், இந்திய வீடுகளில் உள்ள ஒட்டுமொத்த தங்க நகைகளின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் 3.8 லட்சம் கோடி டாலராக (ரூ.337 லட்சம் கோடி) உயா்ந்துள்ளது. இது குறித்து அண்மையில் வெளியிடப்பட்டுள்ள…
