போர் நிறுத்தத்தைக் கண்காணிக்க காசாவில் அமெரிக்க வீரர்கள் முகாம்

காசா,  அக்.13-  கடந்த 2023ஆம் ஆண்டு அக்​டோபர் முதல் இஸ்​ரேல் ராணுவம், காசா​வின் ஹமாஸ் குழு​வினர் இடையே போர் நடை​பெற்று வந்​தது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் முயற்​சி​யால் இருதரப்​பினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. கடந்த 9-ம் தேதி…

Viduthalai

பிலிப்பைன்ஸ் கப்பல் மீது மோதி அச்சுறுத்திய சீன கடற்படை தென் சீனக்கடலில் பதற்றம்

பீஜிங், அக்.13-  தென் சீனக்கடல் வழியாக ஆண்டுதோறும் சுமார் 3 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக போக்குவரத்து நிகழ்கிறது. இந்த முக்கியமான கடல் பகுதி முழுவதையும் சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரத் துடிக்கிறது. அதே சமயம்…

Viduthalai

வரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம் சீன வர்த்தக துறை அதிகாரி பகிரங்க குற்றச்சாட்டு

பெய்ஜிங், அக்.13- சீன பொருட்களுக்கு அமெரிக்க அரசு தற்போது 30 சதவீத வரியை விதித்து வருகிறது. இந்த சூழலில் அரிய வகை தனிமங்களை வழங்க சீனா மறுப்பதால் அந்த நாட்டின் பொருட்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் கூடுதலாக 100 சதவீத…

Viduthalai

உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீடுக்குத் தடையாம்! : உச்சநீதிமன்றத்தை அணுக தெலங்கானா அரசு முடிவு

அய்தராபாத், அக்.13-  உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக கூறி தெலங்கானா அரசு கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு கடந்த அக்டோபா் 9-ஆம் தேதி தெலங்கானா…

Viduthalai

அக்டோபர் மாதத்தின் வேலைவாய்ப்புகள் அரசு வேலைகளின் முழுவிவரம்

சென்னை, அக்.13- அக்டோபர் மாதம் தொடங்கி ஒரு வாரம் மேலாகி விட்டது. இந்த மாதத்தில் மாநில அரசில் வேலைவாய்ப்புகள் வெளியிடப் பட்டுள்ளது. தமிழ்நாடு Rights திட்ட வேலைவாய்ப்பு 2025 தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு Rights திட்டத்தில் உள்ள…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியின் பட்டயப்படிப்பு மாணவர்களுக்கு நூறு சதவிகித வேலைவாய்ப்பு

திருச்சி, அக்.13- பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் பட்டயப்படிப்பு (D.Pharm.) மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வினை பயிற்சி மற்றும் பணியமர்த்தும் துறையின் மூலம் 07.10.2025 முதல் 09.10.2025 வரை தொடர்ந்து மூன்று நாட்கள் Emmchak formulations Pvt. Ltd., Apollo Pharmacy மற்றும் MedPlus…

Viduthalai

இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் 5 ஆண்டுகளாக வேலை செய்து வரும் 1500 பேர் பிப்ரவரி மாதத்துக்குள் பணி நிரந்தரம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

சென்னை, அக்.13:  இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக வேலை செய்து வரும் 1500 பேர் வரும் பிப்ரவரி மாதத்துக்குள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியனின் மாநில சிறப்பு…

Viduthalai

மறதி நோய் வராமல் தடுக்க…

குடும்பத்தில் யாருக்காவது மறதி நோய் இருந்தாலோ அல்லது ்சிறு வயதில் தலைக்காயம் ஏற்பட்டிருந்தாலோ மறதி நோய் வர வாய்ப்பு அதிகமுண்டு. மறதி நோய் வராமல் தடுக்க முதலில் முழு உடல் பரிசோதனை செய்து உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல்…

Viduthalai

சிறு தானியங்களின் மருத்துவப் பயன்கள்

* நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலைத் தடுக்கிறது * சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் பல்லையும், எலும்பையும் உறுதிப்படுத்துகிறது. * அதிகமாக உள்ள கலோரிச் சத்தினால் இவ்வுணவை உண்டு பின்பு சத்தானது உடலுக்கு உடனே கிடைக்கிறது. * குடலிலிருந்து சர்க்கரை மெதுவாக…

Viduthalai

மயக்க மருந்தின் முக்கியத்துவம்

மருத்துவர் த.அருமைக்கண்ணு (மயக்கவியல் நிபுணர்) நான் 23 ஆண்டுகளாக மயக்கவியல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறேன். பொதுமக்களுக்கு அதிகம் அறியப்படாத மயக்க மருத்துவம், மயக்கவியல் என்பது குறித்துத் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை உதவும். பொதுமக்களுக்கு இந்த மருத்துவரோடு நேரடி தொடர்பு இருப்பது…

Viduthalai