இயக்க நன்கொடை

துரை சக்கரவர்த்தி தலைமையில் 25.09.1998 அன்று மலர்மன்னன்-பி.ஆனந்தி ஆகியோரது சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. 27ஆம் ஆண்டில் தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்து இயக்க நன்கொடையாக ரூ.2,700 வழங்கினர். நன்றி!

Viduthalai

சிவகங்கை கொள்கை வீரர் மானமிகு சாத்தையா அவர்களுக்கு வீரவணக்கம்!

திராவிட இயக்கம், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், இன்றைய தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான நமது மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் மற்றும் தாய்க் கழகத்தின் மீதும் நம் மீதும் அளவிலா கொள்கைப் பற்றுடன் சிவகங்கையில் வாழ்ந்த திராவிடர் இயக்கத்…

Viduthalai

கொலை வழக்கில் காந்தியாரின் உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டு சர்ச்சையான இந்து மகாசபா தலைவி கைது

ஹாத்ராஸ், அக். 13- உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸில் இரு சக்கர வாகன காட்சிக்கூட (Showroom) உரிமையாளர் அபிஷேக் குப்தா கடந்த வெள்ளிக்கிழமை பேருந்தில் பயணித்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். கொலை இந்து மகாசபா என்ற அமைப்பின் தலைவி…

Viduthalai

வீ. மு.வேலுவின் உடல் நலம் விசாரிப்பு

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வீ. மு.வேலுவின் (வயது 106) இல்லத்திற்கு சென்று கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உடல் நலம் விசாரித்தார். 106 வயதிலும் மிகதுடிப்புடன் தந்தை பெரியார், தமிழர் தலைவரின் பணிகளை உற்சாகத்துடன் எடுத்துக் கூறினார். உடன் ந.குணசேகரன்,…

Viduthalai

சபரிமலை அய்யப்பன் சக்தி அம்பலம் ! தங்கம் மாயமான விவகாரம் பத்து பேர் கைதாக வாய்ப்பு

திருவனந்தபுரம், அக். 13- சபரிமலையில் தங்கம் காணாமல் போன விவகாரத்தில் தேவஸ் தான அதிகாரிகள் கூட்டு கொள்ளையில் ஈடு பட்டது அம்பலமாகி உள்ளது. 10 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தங்கம் மாயம் சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில்…

Viduthalai

பெரியார் உலக நன்கொடை

பெங்களூரு அண்ணாமலை-நாகம்மாள், வெண்மலர் சி.வரதராசன் ஆகியோரின் குடும்பத்தினர் சார்பில் பெரியார் உலக நன்கொடையாக ரூ.10,000 கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கினர் (பெங்களூரு, 12.10.2025).  

Viduthalai

வேப்பூர் திமுக பிரமுகர் ராமசாமி, சிங்கப்பூர் கார்த்திக் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து

வேப்பூர் திமுக பிரமுகர் ராமசாமி, சிங்கப்பூர் கார்த்திக் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து இயக்க நிதியாக ரூ.50,000 வழங்கினர். நன்றி! (சென்னை, 12.10.2025)  

Viduthalai

எதிலும் மதப் பார்வையா? முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித் ஷா கருத்து காங்கிரஸ் கடும் கண்டனம்!

புதுடில்லி, அக். 13- முஸ்லிம் மக்கள் தொகை பெருக்கம் குறித்து அமித் ஷா வெளிப்படுத்திய கருத்துகளை விமர்சித்துள்ள காங்கிரஸ், 'கடந்த 11 ஆண்டுகளாக அமித் ஷா என்ன செய்து கொண்டிருந்தார்?' என்று கேள்வி எழுப்பியுள்ளது. மக்கள் தொகை முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை…

Viduthalai

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி அனுப்புங்கள்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும். சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய 'Periyar…

viduthalai

‘பெரியாரின் பெண் ஏன் அடிமை ஆனாள்?’ 

நானும் இந்தியாவில் பல இடங்களைச் சுற்றி பார்த்து இருக்கிறேன். ஆனால் நம் தமிழ்நாட்டு நடுத்தர பெண்களின் சுதந்திரமான போக்கு செயல்பாடு எங்கேயும் பார்க்க முடியவில்லை. புத்தகக் காட்சிக்கு வரும் பெண்கள் பெரியார் நூல்கள் அரங்கத்திற்கு வந்து புத்தகங்கள் வாங்கி செல்வது சர்வ…

viduthalai