மகிழ்ச்சியான ஒரு செய்தி!

0 Min Read

சமூக நீதிக்கான கி.வீரமணி விருது!’

பெரியார் பன்னாட்டு அமைப்பின் விருதுக்குழு மிக்க மகிழ்ச்சியுடன் 2026 ஆம் ஆண்டிற்கான ‘சமூகநீதிக்கான கி.வீரமணி  விருதை’ நமக்கெல்லாம் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தந்து கொண்டிருக்கும் வாழ்நாள் பெரியார் பெருந்தொண்டர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு வழங்குவதென மகிழ்வுடன் அறிவிக்கின்றோம்!

ஆகஸ்ட் 4, 2026 மாலை சென்னை பெரியார் திடலில் விழா நடைபெறும்.

– சோம. இளங்கோவன்

தலைவர்,
பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *