மறைமுகமாக ஆளுநர் சொல்லுகிறார்!
மகன்: நன்மை களை விரிவாக ஆராயாமல் தேசிய கல்விக் கொள்கையை மாநிலத்தில் செயல் படுத்தாமல் இருக்கிறார்கள் என்று தமிழ்நாடு ஆளுநர் கூறியிருக்கிறாரே அப்பா!
அப்பா: ஆக ஹிந்தி, சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொள்வது தான் நன்மையானது என்பதை மறைமுகமாக ஆளுநர் சொல்லுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது மகனே!!
