நாள்தோறும் தாமதமாக தூங்குபவர்களுக்கு மரணம் நேரும் ஆபத்து அதிகம் இருப்பதாக பின்லாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 25 வயதுடைய 23,000 பேரைத் தேர்ந்தெடுத்து, 37 ஆண்டுகளுக்கும் மேலாகக் கண்காணித்த பின் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். நேரத்துக்கு படுக்கைக்கு செல்பவர்களுடன் ஒப்பிடுகையில் தாமதமாக தூங்குபவர்களுக்கு மரண அபாயம் 9 சதவீதம் அதிகமாக இருக்கிறதாம். அன்றாடம் 8 மணிநேர தூக்கம் மிக அவசியம்.
இரவு 11 மணிக்கு மேல் தூங்குபவரா…
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
