மராட்டியத்தில் ஹிந்தி எதிர்ப்புத் தீ – மாறி மாறிப் பேசும் முதலமைச்சர்
மும்பை, ஜூன் 26 மகாராட்டி ராவில் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் ஹிந்தி கட்டாயம் என்ற தனது முடிவை கடுமையான எதிர்ப்பை அடுத்து மூன்றாவது முறையாக நிறுத்தி வைத்துள்ளது. முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் 17.06.2025 அன்று மாநில அரசு அதிகாரிகளுடன் நடத்திய…
வர்ணம் – சிறப்பான குறும்படம்
வணக்கம் தோழர்களே! சமூகநீதிக்கான உலகின் முதல் OTT 'Periyar Vision OTT'-இல் பல்வேறு குறும்படங்கள் ஒளிபரப்பாகின்றன. அவற்றுள் ‘வர்ணம்’ என்கிற குறும்படம் மிக முக்கியமானது என்று கருதுகிறேன். பகத்சிங்கண்ணன் இயக்கியுள்ள இக்குறும்படம் சமகால ஜாதியப் பாகுபாடுகள் குறித்த சிந்தனையைத் தூண்டுகிறது. இதனை…
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு தமிழில் தான் நடைபெறும் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
மதுரை, ஜூன்.26- திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழில்தான் நடைபெறும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குடமுழுக்கு தூத்துக்குடியை சேர்ந்த வியனரசு, மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் வருகிற…
பெரியார் -அண்ணா -கலைஞர் – பேராசிரியர் மு.நாகநாதன்
முருகன் போர்வையில் சங்கிகள் மதுரையில் நடத்திய ஸநாதன சதிக் கூட்டத்தில் ஒரு காட்சி வைக்கப்பட்டதாம்! பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரை நாத்திக நரிகள் என்று அழைத்தனராம்! குருதி கொட்ட மதவெறி சொட்ட அரிப்புகளைச் சொறிந்துகொண்டுள்ளது மதுரையில் கூடி ஓநாய்கள் கூட்டம்.…
சுயமரியாதைச் சுடரொளிகள்!-தமிழ்க்கோ
1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க…
இதுதான் சமூகநீதி!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மனைவி வித்யா (வயது 24). பழங்குடி இருளர் சமூகத்தை சார்ந்த இவர், 10ஆம் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். இளம்வயது திருமணம், குழந்தை பராமரிப்பு காரணமாக உயர்கல்வி செல்ல…
வாலிபர் உள்ளம்
வாலிபர்களுக்குப் புதுமை சீக்கிரம் பிடிக்கும். காரணம், அவர்கள் உள்ளம் எழுதாத வெறும் சிலேட்டு போன்றது. வயதானவர்கள் உள்ளம் பல சங்கதிகள் எழுதப் பெற்றது. புதிய தன்மைகள் பதியப்பட வேண்டுமானால், முன்னால் பதித்தவைகள் அழிக்கப்பட வேண்டும். அவை சுலபத்தில் அழிக்க முடியாத மாதிரி…
அரசுப் பள்ளிகளில் ஜூலை இறுதிக்குள் 2,346 ஆசிரியர்கள் நியமனம் அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
சென்னை, ஜூன் 25 அரசுப் பள்ளிகளில் ஜூலை மாதம் இறுதிக்குள் 2,346 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதி காரிகள்…
தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஜூன் 25 ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மீன வர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப தேவையான நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று (24.6.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். “தமிழ்நாட்டைச் சேர்ந்த 651 மீனவர்கள் தற்போது ஈரானில்…
சைபர் குற்றங்களுக்கு குண்டர் சட்டம் தமிழ்நாட்டு அரசின் நடவடிக்கையைப் பாராட்டிய உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஜூன் 25 சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் தனது பாராட்டை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த குருமுகா சிங் என்பவருக்கு எதிராக அய்டி சட்டத்தின் பிரிவு 420 மற்றும் பிரிவு…