பல்கலையில் பேராசிரியர் ஆக விருப்பமா?
தமிழ்நாடு சட்ட பல்கலையில் உதவி பேராசிரியர் காலியிடங் களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.காலியிடம்: தொழில் சட்டம் 4, அரசியல் சாசனம் 4, அறிவுசார் சொத்துரிமை 4, சர்வதேச சட்டம் 4, சுற்றுச்சூழல் 4, தொழிலாளர் 3, மனித உரிமை 4, ஆங்கிலம்…
ஒன்றிய அரசில் வேலை
தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத் தில் (என்.டபிள்யு.டி.ஏ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட் டுள்ளது.காலியிடம்: ஜூனியர் இன்ஜினி யர் (சிவில்) 13, ஜூனியர் அக்க வுன்ட்ஸ் ஆபிசர் 1, டிராப்ட்ஸ்மேன் 6, கிளார்க் 11, ஸ்டெனோகிராபர் 9 என மொத்தம் 40 இடங்கள்…
பழநி கோயிலில் 281 பணியிடங்கள்
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: ஆசிரியை 6, அலுவலக உதவியாளர் 65, உப கோயில் பல வேலை 26, தொழில் நுட்ப உதவியாளர் (சிவில்) 6, தட்டச்சர் 6, பூஜை காவல் 10, காவல்…
ரயில் இந்தியா டெக்னிக்கல் நிறுவனத்தில் பணி…
ரயில் இந்தியா டெக்னிக்கல் எகானமிக் சர்வீஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம் : இன்ஜினியர் பிரிவில் ஜியோ டெக்னிக்கல் 3, ஸ்டக்சரல் இன்ஜினியரிங் 4, அர்பன் இன்ஜினியரிங் 4, ஆர்க்கிடெக்சர் 3, எஸ்.எச்.இ., எக்ஸ்பெர்ட் 3 என மொத்தம் 17 இடங்கள்…
23.3.2023 வியாழக்கிழமை பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல்
சென்னை: மாலை 6 மணி * இடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை - 7 * வரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவா…
பிஜேபிக்குள் ரவுடிகள் ஜாம்! ஜாம்!!
சென்றவாரம் பைட்டர் ரவி, இப்போது சைலண்ட் சுனில் - கருநாடக பாஜக தேடித்தேடி உறுப்பினர் ஆக்கும் சமூகவிரோதிகள்.கருநாடகாவிற்கு மோடி வருகையின் போது பைட்டர் ரவி என்கிற காவல்துறை தேடுதல் பட்டியலில் இருந்த பைட்டர் ரவி என்ற சமூகவிரோதியை மோடியை வரவேற்க முதல்…
உளுந்து: குறைந்த பட்ச ஆதரவு விலையை உயர்த்தி உத்தரவு
கல்லக்குறிச்சி, மார்ச் 22- கல்லக்குறிச்சி மாவட்டத்தில், கல்லக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை மற்றும் தியாகதுருகம் ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் விவ சாயிகள் பயன்பெறும் வகையில் தேசிய வேளாண்மை கூட்டுறவு கூட்டமைப்பு மூலமாக அரசினால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்த பட்ச ஆதரவு விலையான குவிண்…
2 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்வு இந்தியாவில் ஒரே நாளில் 1,134 பேருக்கு கரோனா
புதுடில்லி, மார்ச் 22 இந்தியாவில் குறைந்திருந்த கரோனா பாதிப்பு சமீப நாட்களாக மீண்டும் அதிக ரித்து கடந்த 19-ந்தேதி ஆயிரத்தை தாண்டியது. நேற்று மீண்டும் ஆயிரத்தை தாண்டியது.இதுதொடர்பாக மத்திய சுகா தாரத்துறை வெளியிட்ட அறிக்கை யில், காலை 8 மணி வரையிலான…
தருமபுரி ராணுவ ஆராய்ச்சி மய்யம் தொடங்குவதை விரைவுபடுத்துங்கள்
மக்களவையில் தி.மு.க. மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் வலியுறுத்தல்புதுடில்லி, மார்ச் 22- தருமபுரியில் ராணுவ ஆராய்ச்சி மய்யம் துவக்கும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை எழுந்துள்ளது. இதை திமுக மக்களவை உறுப்பினரான டாக்டர்.டிஎன்வி.செந்தில்குமார் மக்களவையில் வலியுறுத்தினார்.இது குறித்து தருமபுரி தொகு தியின் மக்களவை உறுப்பினரான…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 38நாள் : 24.03.2023 வெள்ளிக்கிழமைநேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரைதலைமை : குடந்தை க.குருசாமி,செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.முன்னிலை : முனைவர் வா.நேரு,தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தோழர்.இரா.தமிழ்ச்செல்வன், தலைவர்…
தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல்: 4 ஆண்டுகளில் 1,89,000 வழக்குப் பதிவு
புதுடில்லி, மார்ச் 22- நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் கிரிஷ் சந்திரா எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: தேசிய குற்ற ஆவணகாப்பக (என்சிஆர்பி) புள்ளிவிவரத்தின்படி கடந்த 4 ஆண்டில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான…
நாடாளுமன்றச் செய்திகள்
சமையல் எரிவாயு விலையை குறைக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி சோமு கேள்விபுதுடில்லி, மார்ச் 22- ஆயிரம் ரூபாயைக் கடந்து உயர்ந்து கொண்டிருக்கும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையைக் குறைப்பது மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் தேவையை…
