தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலக’ நன்கொடை

பொறியாளர்வேல்.சோ.நெடுமாறன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 நன்கொடை வழங்கினார். இதுவரை பெரியார் உலகத்திற்கு ரூ.6,80,000 நன்கொடையாக வழங்கியுள்ளார். (20.03.2023, பெரியார் திடல்).

Viduthalai

அதானி விவகாரம் : நாடாளுமன்ற முதல் தளத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கோரி எதிர்க் கட்சிகளும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று (21.3.2023) வழக்கம் போல் நாடாளுமன்றம் கூடியது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அதானி குழுமம் குறித்து நாடாளுமன்ற…

Viduthalai

தூக்கிலிடுவதற்கான வழி உச்சநீதிமன்றம் யோசனை

புதுடில்லி,மார்ச் 22- தூக்கு தண்டனை கொடூரமானதா என்பது குறித்து விவாதம் நடத்து மாறு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மேலும் மரண தண்டனையை நிறைவேற்ற வலி குறை வான வழி ஏதாவது இருக் கிறதா என்பது குறித்து தகவல்…

Viduthalai

பா.ஜ.க.வின் திட்டங்கள் அதிகார வர்க்கத்துக்குரியவை : ராகுல் காந்தி

புதுடில்லி,மார்ச்22- காங்கிரஸ் ஆட் சியில் கொண்டு வந்த திட்டங்கள் மக்களிடம் இருந்து வந்தவை. ஆனால் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நட வடிக்கையைத்தான் பிரதமர் மோடி எடுத்தார் என்றார் ராகுல்காந்தி.காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநி லத்தில் உள்ள…

Viduthalai

110 யூடியூப் சேனல்களுக்கு தடை

புதுடில்லி, மார்ச் 22 நாட்டின் நலனுக்கு எதிரான தகவல்களை வெளியிட்ட 110 யூடியூப் செய்தி சேனல்கள், 248 இணையதள முகவரி களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் முதல் மத்திய அரசால் தடை விதிக்கப் பட்டுள்ளது. மக்களவையில் ஒரு எழுத்துப் பூர்வ…

Viduthalai

ஈ.வெ.கி.ச.இளங்கோவன் நலமுடன் உள்ளார்

சென்னை, மார்ச் 22- ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் காங் கிரசு கட்சியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச.இளங் கோவன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  கரோனா தொற்று காரணமாக கடந்த 2 நாட் களாக -…

Viduthalai

வேளாண்மை நிதிநிலை அறிக்கை தலைவர்கள் வரவேற்பு – பாராட்டு

 சென்னை,மார்ச் 22- தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நேற்று (21.3.2023) சட்டமன்றத்தில் மூன்றாவது ஆண்டாக வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக் கையை காகிதமில்லாத நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்தார். வேளாண் நிதிநிலை அறிக்கையை தலைவர்கள்…

Viduthalai

தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்சென்னை,மார்ச் 22- தமிழ் நாட்டில் விளை யாட்டு நகரம் அமைய உள்ள இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள் ளார். வரலாற்று சிறப்பு மிக்க விக்டோரியா பொது அரங்கம்…

Viduthalai

மோடி அரசின் கொள்கைகள் இளைஞர்களின் சக்தியையும்-வளத்தையும் வீணடிக்கிறது

சீத்தாராம் யெச்சூரி சாடல்புதுடில்லி, மார்ச் 22- பிஎம்கேவிஒய் திட்டத்தின் கீழ் சான்றி தழ் பெற்றவர்களில் வெறும் 22% இளைஞர்க ளுக்கு மட்டுமே உண்மை யில் வேலை கிடைத்தது. மோடி அரசின் கொள் கைகள் அனைத்தையும் வீணடிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

Viduthalai

ஒன்றிய அரசின் மானியங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைக்காதாம்

சென்னை, மார்ச் 22- வரும் ஆண்டுகளில் ஒன் றிய அரசின் மானியங் கள் தமிழ்நாட்டிற்கு கிடைக்காது என்று நிதித் துறை செயலாளர் முரு கானந்தம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:- வரும் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இந்த ஆண்டுடன் 9.62 விழுக்காடு உயர்ந்திருக் கிறது. மொத்த மதிப்பா…

Viduthalai

சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து அழைப்பிதழை வழங்கினார்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (21.3.2023) முகாம் அலுவலகத்தில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் சந்தித்து, மதுரையில் 25.3.2023 அன்று நடைபெறவுள்ள மதுரை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் நீதிமன்ற கட்டடங்கள் திறப்பு…

Viduthalai

ராணுவத்தில் 9223 காலியிடங்கள்

துணை ராணுவ படைகளில் ஒன்றான மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.காலியிடம் : கான்ஸ்டபிள் (டெக்னிக்கல் & டிரேட்ஸ்மேன்) பிரிவில் டிரைவர் 2372, மோட்டார் மெக்கானிக் 544, புஜ்லார் 1340, குக் 2429,…

Viduthalai