மக்கள் நல அரசு இதுதான்! ஏழை மக்களுக்கான வீட்டு வசதி திட்டம் பயனாளிகள் செலவை குறைக்க நடவடிக்கை

சென்னை, டிச.7- நகர்ப்புற வாழ்விட வாரிய திட்டங்களில், வீடு ஒதுக்கீடு பெறும் பயனாளிகளின் செலவை ஈடுசெய்யும் வகையில், 76 கோடி ரூபாயை ஒதுக்கி, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, ஏழை மக்களுக்கான வீடுகள் கட்டப்படுகின்றன.…

Viduthalai

இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி பரப்புரை பொதுக்கூட்டம்

நாள்: 8.12.2025 திங்கள்கிழமை மாலை 6 மணி இடம்: பழைய பேருந்து நிலையம் அருகில், சீர்காழி வரவேற்புரை: கு.இளமாறன் (மாவட்டச் செயலாளர்) தலைமை: கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்) ஒருங்கிணைப்பு: கி.தளபதிராஜ் தொடக்கவுரை: துரை.சந்திரசேகரன் (கழகப் பொதுச் செயலாளர்) சிறப்புரை: தமிழர்…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

சமூகநீதிக் கருத்துகளைப் பரப்பிய ஆங்கில நாளேடு ‘லிபரேட்டர்’ துவக்க நாள் இன்று (7.12.1942) சமூகநீதிக் கருத்துகளைப் பரப்பிய ஆங்கில நாளேடு லிபரேட்டர் துவக்க நாள் இன்று (7.12.1942). ஜஸ்டிஸ் கட்சியின் நிறுவனத் தூண்களில் ஒருவராக இருந்த சர்.ஏ. இராமசாமி முதலியார் அவர்களின்…

Viduthalai

டாக்டர் அம்பேத்கரின் 70ஆவது நினைவு நாள்: ‘‘அரசியலமைப்புச் சட்டம் அச்சுறுத்தலில் உள்ளது’’ : ராகுல் விமர்சனம்

புதுடில்லி, டிச.07  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியான டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 70ஆவது நினைவு நாள் நேற்று (6.12.2205) நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நாள் 'மகாபரிநிர்வாண் திவாஸ்' என்று அழைக்கப்படுகிறது. சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான அவரது பங்களிப்பை நினைவுகூரும் வகையில்,…

Viduthalai

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்? பா.ஜ.க. தமிழ்நாடுதலைவர் நயினார் நாகேந்திரன் கருத்துக்கு கனிமொழி எம்.பி. கேள்வி

சென்னை, டிச.7 பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, "திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை. அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி ராமனின் ஆட்சியாக இருக்கும். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எந்த…

Viduthalai

பட்டும் புத்தி வரவில்லை : அய்யப்பப் பக்தர்கள் சாவு தொடர்கிறது!

ராமநாதபுரம், டிச.7  சபரிமலைக்குச் சென்றுவிட்டு ராமேசுவரம் நோக்கிப் பயணித்த ஆந்திர மாநில அய்யப்ப பக்தர்கள் சென்ற கார், கிழக்கு கடற்கரைச் சாலையில் (ஈ.சி.ஆர்) விபத்துக்குள்ளானதில், ஆந்திர பக்தர்கள் 4 பேர் மற்றும் விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் உள்பட மொத்தம் 5…

Viduthalai

கும்பமேளா கொண்டாட்டத்தால் ஆறுகள் நாசம்; மூடநம்பிக்கையால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி வேதனை

புதுடில்லி, டிச.7 மதத்தின் பெயரால் நடைபெறும் விழாக்களால் நீர்நிலைகள் கடுமையாக மாசடைவதாகவும், இதனைத் தட்டிக்கேட்கும் சீர்திருத்தவாதிகள் குறிவைக்கப்படுவதாகவும் உச்சநீதி மன்ற மேனாள் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். இந்திய அரசியல மைப்புச் சட்டம் அறிவியல் பூர்வ மான சிந்தனைகளை வளர்க்க வலியுறுத் தினாலும்,…

Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘மதுரை மாஸ்டர் பிளான் – 2044’னை வெளியிட்டார்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.12.2025) மதுரையில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில், பாரம்பரியம் மற்றும் புதிய வாய்ப்புகள் இணையும் முன்னோடியான நகரமாக மதுரை வளர்ச்சி பெறவேண்டும் என்ற நோக்கில் நகர ஊரமைப்பு இயக்ககம் (DTCP) தயாரித்துள்ள “மதுரை…

Viduthalai

அம்பேத்கர் வாழ்வே ஒரு பாடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவு

சென்னை, டிச.7 அம்பேத்கர் வாழ்வே ஒரு பாடம் அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம். அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் என அம்பேத்கர் நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.…

Viduthalai

லிவ் – இன் டுகெதர் : ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஜெய்ப்பூர், டிச.7 திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை எட்டாவிட்டாலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், முழு சம்மதத்துடன் திருமணம் செய்யாமல், ‘லிவ்– - இன் டுகெதர்' (திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும்) முறையில் ஒன்றாக வாழ உரிமை உண்டு என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்…

Viduthalai