கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 31.8.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * சிபிஎம் -விஹெச்பி விவகாரம்: வங்காளத்தில் துர்கா பூஜை பந்தல்களில் அசைவ உணவு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற விஎச்பி-யின் கோரிக்கையை சிபிஎம் கடுமையாக எதிர்த்துள்ளது; உணவு தேர்வில் தலையிடக் கூடாது என வலியுறுத்தியுள்ளது. *…
பெரியார் விடுக்கும் வினா! (2060)
ஜனநாயக சர்க்காரில் பார்ப்பானுக்கும், பணக் காரனுக்கும், காலிகளுக்கும்தான் செல்வாக்கும், வளர்ச்சியும் ஏற்படுமேயன்றி - அறிவாளிகள், பொறுப்புள்ளவர்கள், தகுதியுள்ளவர்கள் ஆட்சிக்கு வருவது முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
கழகக் களத்தில்
2.9.2026 புதன்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 33ஆவது சிறப்புக் கூட்டம் தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: உயர்திணையிலும் உயர்வே அஃறிணை *சிறப்புரை: ச.இராசேந்திரன் *தலைவர்: ஆதிமாறன் (தலைமை…
அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்த நாளை பட்டித் தொட்டி எங்கும் கொள்கை விழாவாக கொண்டாடுவோம் லால்குடி கழக மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு
லால்குடி, ஆக. 31- லால்குடி கழக மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 29.08.2026 சனிக்கிழமை காலை 06.00 மணியளவில். லால்குடி பெரியார் திருமண மாளிகையில் எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தலைவர் வீ.அன்புராஜா, தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர்…
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு பிறந்தநாள் விழா
குடியேற்றம், ஆகஸ்ட் 31- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில், மாவட்டத் தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபுவின் 50ஆவது பிறந்தநாள் விழா, குடியேற்றம் புவனேசுவரிப்பேட்டை, பெரியார் அரங்கில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வி.இ.சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்…
சோழிங்கநல்லூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
விடுதலைநகர், ஆக. 31- திராவிடர் கழகத்தின் சோழிங்கநல்லூர் மாவட்டத்தின் சார்பில், ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வரும் மாவட்டக் கலந்துரை யாடல் கூட்டம், வரும் 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில், விடுதலை நகர், சுண்ணாம் புக்குளத்தூர் நூலகத்தில் நடைபெற…
அமைச்சர் தகவலுக்கு சிந்தனைச் செல்வன் நன்றி!
பிற்படுத்தப்பட்டோர் மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் மீண்டும் பெரியார், அம்பேத்கர் பெயர்! சென்னை, ஆக. 31- பிற்படுத்தப் பட்டோர் மானிய கோரிக்கை-கொள்கைக் குறிப்பேட்டில் இடம்பெற்ற இட ஒதுக்கீடு வரலாற்றுக் குறிப்பில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பண்டித ஜவகர்லால் நேரு…
‘வெள்ளத்தில் இருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினோம்’ நேபாளத்தில் இருந்து சென்னை திரும்பியவர்கள் பேட்டி!
காஞ்சிபுரம், ஆக. 30- நேபாளம்-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டு சென்னை திரும்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், 'சுனாமி போல் வந்த வெள்ளத்தில் இருந்து உயிரை காப்பாற்ற ஓடினோம்' என தாங்கள் உயிர் தப்பிய அனுபவத்தை உருக்கமாக தெரிவித்தனர். காஞ்சிபுரம்…
மேட்டூர் அணை திறக்க விவசாயிகள் எதிர்ப்பு நீர்மட்டம் 100 அடியை எட்டும் வரை காத்திருக்க வலியுறுத்தல்
திருவாரூர்/தஞ்சாவூர், ஆக. 30- மேட்டூர் அணையில் இருந்து 45 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்கிற அறிவிப்பால் பின்னாளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டிய பிறகே திறக்க வேண்டும் என விவசாய சங்கங்கள்…
திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது சட்டப்பேரவையில் எழுந்த கேள்விகளுக்கு தவெக அமைச்சர் ராஜ்குமார் விளக்கம்!
சென்னை, ஆக 30- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச் சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி குறித்து அமைச்சர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே சுவாரஸ்யமான விவாதம்…
சென்னையில் பல ஆண்டுகளாக கேட்பாரற்றுக் கிடந்த 5,543 வாகனங்கள் ஏலம்!
சென்னை, ஆக. 30- சென்னையில் பல ஆண்டுகளாக சாலை யோரங்கள் மற்றும் தெருக்களில் கேட்பாரற்று, உரிமை கோரப்படாமல் நிறுத்தப்பட்டிருந்த 5,543 வாகனங்களை காவல்துறையினர் கண்டெடுத்து கைப்பற்றி யுள்ளனர். அவை ஏலம் விடப்பட உள்ளன. சென்னையில் கேட் பாரற்று கிடக்கும் வாக னங்களை…
நீட் தேர்வில் வென்ற மாணவி முதல் கட்ட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காததால் தற்கொலை!
நெல்லை, ஆக. 30- நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை, அன்பு நகர் அருகே சித்தார்த்தர் நகரை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். அய்.டி நிறுவன ஊழியர். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள். மூத்த மகள் ஸ்ருதிலயா (21) பாளையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்…
