பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா உற்சாகக் கொண்டாட்டம்
திருச்சி, ஜன. 17- திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் ஒன்றிணைந்து நடத்திய சமத்துவப் பொங்கல் விழா 13.1.2026 அன்று காலை 11.30 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு வருகை…
திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி புத்தக வாசகர்களை சந்தித்தார்
சென்னை புத்தகக் காட்சி - 2026 பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அரங்கு எண்: F-36இல் நேற்று (16.01.2026) மாலை 6 மணியளவில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி புத்தக வாசகர்களை சந்தித்தார். வாசகர்கள் அவரிடம் புத்தகத்தில் கையெழுத்து…
தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
15.01.2026 அன்று காலை 10.00 மணிக்கு சோமரசன்பேட்டையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு, மாவட்ட கழக காப்பாளர் ஆசிரியர் மு.நற்குணம் தலைமையில் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்(ஆரிய) மாதங்கள், ஆண்டுகள் அதன் தமிழ்ப் பெயர்கள் குறிக்கும் விளம்பர பதாகைகள்…
விடுதலை ஆண்டு சந்தா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்.
ராஷ்டிரிய உலமா கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.யூனுஸ்கான் விடுதலை ஆண்டு சந்தா ரூ.2,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 13.01.2026)
இரண்டு நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்
எழுத்தாளர் சூர்யா சேவியர், தான் எழுதிய “திருப்பரங்குன்றம் - முழு வரலாற்று ஆய்வு” மற்றும் ”காவிரி நீரோவியம்” ஆகிய இரண்டு நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 13.01.2026)
கழகக் களத்தில்…!
18.1.2026 ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் எடப்பாடி: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம், சின்ன மணலி, எடப்பாடி *தலைமை: கா.நா.பாலு (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: சிநதாமணியூர் சி.சுப்பிரமணியன் (மாவட்டக்…
அந்தத் தத்துவங்களைத்தான் ‘‘படி, படி’’ என்று சொல்லி, அய்யா கட்டமைத்த அந்தப் ‘படி’யில் ஏறித்தான் நாம் உயர்ந்து கொண்டே இருக்கிறோம்!
பெரியார் பிம்பத்தை உடைக்கிறோம் என்று சொல்லும் கிறுக்குத்தனமான கூலிகளுக்காக நேரத்தை ஒதுக்காதீர்கள்; சமூக வலை தளத்தைக்கூட நல்ல வகையிலே பயன்படுத்துங்கள்! பெரியார் என்ற இமயமலை, எந்தப் புயலுக்கும் அசையாது; காரணம், காலத்தை வென்ற தத்துவம் அது! அந்தத் தத்துவங்களைத்தான் ‘‘படி, படி’’…
இன்னும் எத்தனைப் பலி? வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி பணிச்சுமை காரணமாக பள்ளி ஆசிரியர் தற்கொலை
கொல்கத்தா, ஜன. 17- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, பீகாரைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு…
240க்கும் மேற்பட்ட சட்டவிரோத இணையவழி சூதாட்டத் தளங்களுக்குத் தடை!
புதுடில்லி, ஜன.17- சட்டவிரோதமாகச் செயல்பட்ட 242 இணையதளங்களை ஒன்றிய அரசு நேற்று (ஜன. 16) தடை செய்துள்ளது. இணைய விளையாட்டுச் சட்டத் தின்கீழ், ஒன்றிய அரசு இந்த நடவடிக் கையை எடுத்துள்ளதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டவிரோதச் சூதாட்டத்தில் ஈடுபடும்…
பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வி 16 செயற்கைக் கோள்களும் தொலைந்ததாக இஸ்ரோ அறிவிப்பு!
சிறீஹரிகோட்டா, ஜன. 17- ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டாவிலிருந்து கடந்த 12ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-62 (PSLV C-62) ராக்கெட் திட்டம் தோல்வியில் முடிவடைந்தது. ராக்கெட்டில் ஏற்பட்ட எதிர்பாராத அதிர்வு மற்றும் பாதை விலகல் காரணமாக, அதில் அனுப்பப்பட்ட 16…
