ஜாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை, ஜன.14 தி.மு.க. தலைவரும் முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’’ஜாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும்! தி.மு. கழகத்தினர் பொங்கல் விழாக்கள், விளை யாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகளை எழுச்சியோடு நடத்திப் பரிசுகள்…
தமிழர் திருநாள்
திராவிடத்தின் ஆதி மக்களான தமிழர்களுக்கு தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிக அரிதாக உள்ளது. இதன் காரணம் என்னவென்றால், கலாச்சாரத் துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக _ தமிழ்நாட்டின், தமிழனின்…
புரட்சிக்கவிஞரின் பொங்கல் வாழ்த்து!
தேரிழுப்பும், செம்பெடுப்பும் அல்லவிழா! அன்னவெல்லாம் ஓரிழுப்பு நோய்! – பொதுவின் உள்ளவிழைவே விழா! ஏரெழுப்பும் புத்தம், புதுச்செல்வம் இட்ட பால் பாரழைக்கப் பொங்கற் பயன் மணக்க வைத்தனரே!
தமிழர் தலைவர் ஆசிரியர் ெபாங்கல் வாழ்த்து! திராவிடர் பண்பாட்டு விழாவான பொங்கல் விழா – வாழ்த்து!
பொங்கல் – திருநாள் – தை – புத்தாண்டு முதல் நாள்! உழவர்தம் உவகை விழா – உழைப்பின்மூலம்! ஆண்டாண்டு கால ‘‘அடிமைகளாக’’ குனிந்து வளைந்து கிடந்தனர் மக்கள் – குலதர்மத்தால்! அதனை எதிர்த்து மாற்றியது திராவிட மாடல் ஆட்சி –…
செய்தியும், சிந்தனையும்…
ஒப்புக் கொள்வார்களா? * அயோத்தி ராமர் கோயிலில் தொழுகையில் ஈடுபட முயன்ற இளைஞரால் பரபரப்பு! >> கடவுளில்கூட இந்துக் கடவுள், கிறித்தவக் கடவுள், முஸ்லிம் கடவுள் என்றால், உண்மையான எல்லார்க்கும் பொதுவான கடவுள் இல்லை என்பதை ஒப்புக் கொள்வார்களா?
உழவன் – உழைப்பின் அடையாளமாம் தைப் பொங்கலே வருக!
உலக நாடுகளில் எல்லாம் அவரவர் தாய்மொழியின் அடிப்படையில் வெவ்வேறு பெயர்களில் அறுவடைத் திருவிழா (Harvest Festival) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அறுவடைத் திருவிழாவாம் பொங்கல் – இனப் பண்பாட்டின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. உழைப்பின் அடிப்படையில் கொண்டாடப்படும் இந்தப் பொங்கல் விழாவைப்…
திராவிடர் பண்பாட்டு விழாவாம் பொங்கலைக் கொண்டாடுவீர்!
பொங்கல் என்பது திராவிடரின் உழைப்புத் திருநாள்! உழைப்பைச் சிறுமைப்படுத்துவது ஆரியர்களின் தீபாவளி! பொங்கல் விழா என்பது திராவிடர்களின் உழைப்புத் திருவிழா – தீபாவளி என்பது உழைப்பைச் சிறுமைப்படுத்தும் – உயிர்க்கொலை புரியும் ஆரியர்களின் பண்டிகை! அறிவுத் திருவிழாவாம் – திராவிடர் பண்பாட்டின்…
அரசின் தொழிலாளர் கொள்கை
தொழிலாளிக்கு எவ்வளவு கூலி கொடுப்பது என்பதை யோசிப்பதுதான் அரசியலில் ஒரு கொள்கையாய் இருக்கிறதே தவிர, முதலாளி இவ்வளவு இலாபத்திற்கு மேல் சம்பாதிக்கக் கூடா தென்று யாராவது திட்டம் போடுகிறார்களா? ‘விடுதலை’ 26.7.1950
இந்நாள் – அந்நாள்
மெட்ராஸ் மாகாணம் –‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றிய நாள் இன்று (14.1.1969) ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னிந்திய பகுதி மெட்ராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டது. இந்திய நாட்டின் விடுதலைக்குப் பிறகு 1950-இல் இந்தியா குடியரசு நாடானது. அதையடுத்து 1956-இல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.…
நாம் மானத்தோடும், உரிமையோடும் வாழ வேண்டாமா? தமிழ்நாட்டில் மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் மலர வேண்டும்!
இந்தியா இந்து நாடு என்பதற்கு சட்டத்தின் ஒப்புதல் தேவையில்லை? வெளிப்படையாக அறிவித்துவிட்டார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாகவத்... நாம் மானத்தோடும், உரிமையோடும் வாழ வேண்டாமா? தமிழ்நாட்டில் மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் மலர வேண்டும்! திண்டுக்கல்லில் கொட்டும் மழையில் கழகத் தலைவர் எழுப்பிய…
