பழமைப் பித்துக் கோழையாக்கும்

முன்னோர்கள் செய்து வைத்ததை மாற்றக் கூடாது என்று கவலைப்படுகிறவர்கள் கோழைகளே யாவார்கள். முன்னோர்களை விடக் கண்டிப்பாக நாம் அதிக அனுபவசாலி களேயாவோம். நம்மைவிட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவசாலிகளேயாவார்கள். ‘குடிஅரசு' 18.12.1943  

viduthalai

நூலகத்திற்கு புதிய வரவுகள்

வீரத்தாய் சாலினியார் - கவிஞர் கோ.அழகியநம்பி ஆய்தம் தனிநிலை ஏன்? - புலவர் வெற்றியழகன் தமிழரின் இரு கண்கள் - அய்வர்வழி வ.வேம்பையன் பறையன் பாட்டு (தலித்தல்லாதோர் கலகக் குரல்) - கோ.ரகுபதி எபிறேயத்தின் தாய்மொழி தமிழே - ம.சோ.விக்டர் நெல்லையப்பர்…

viduthalai

நன்கொடை

தாராசுரம் வை.இளங்கோவன், தமிழர் தலைவரைச் சந்தித்து இயக்க நன்கொடயாக ரூ.500அய் வழங்கினார் (சென்னை, 14.1.2026)  

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 17.1.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மேற்கு வங்கத்துக்கு பிரதமர் மோடி வருகை தரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் மீது மமதா மீண்டும் தாக்குதல்; மாநிலத்தில் கலவரம் செய்ய பாஜக திட்டமிடுவதாக கண்டனம். தி இந்து: * திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1869)

நமது நாட்டான் அறிவு இருப்பது பிள்ளை பெறவும், வாழ்வு பூராவும் அதோடு தொல்லையனுபவிக்கவும், அதனைக் காப்பதில் தன் வாழ்வை, உழைப்பைப் பயன்படுத்துவதற்கும் என்று கருதுவதால் வாழ்வு பூராவும் தொல்லைகளையே அனுபவிக்கின்றான். அறிவு இருப்பது மனிதன் தொல்லையற்றுச் சுகவாழ்வு வாழவும், விஞ்ஞான அதிசய…

viduthalai

சார்பில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாடினர்

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 15.01.2026 அன்று காலை 10:30 மணி அளவில், தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாடினர். தென்சென்னை மாவட்ட தலைவர்…

viduthalai

புத்தகரம் தந்தை பெரியார் படிப்பகத்தில் தமிழ்ப் புத்தாண்டு – சமத்துவ பொங்கல் விழா!

புத்தகரம், ஜன. 17- நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், புத்தகரம் தந்தை பெரியார் படிப்பகத்தில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சமத்துவ பொங்கல் விழா 13.01.2026 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி மகிழ்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்பட்டது. நாகை…

viduthalai

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா உற்சாகக் கொண்டாட்டம்

திருச்சி, ஜன. 17- திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் ஒன்றிணைந்து நடத்திய சமத்துவப் பொங்கல் விழா 13.1.2026 அன்று காலை 11.30 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு வருகை…

viduthalai

திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி புத்தக வாசகர்களை சந்தித்தார்

சென்னை புத்தகக் காட்சி - 2026 பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அரங்கு எண்: F-36இல் நேற்று (16.01.2026) மாலை 6 மணியளவில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி புத்தக வாசகர்களை சந்தித்தார். வாசகர்கள் அவரிடம் புத்தகத்தில் கையெழுத்து…

viduthalai

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

15.01.2026 அன்று காலை 10.00 மணிக்கு சோமரசன்பேட்டையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு, மாவட்ட கழக காப்பாளர் ஆசிரியர் மு.நற்குணம் தலைமையில் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்(ஆரிய) மாதங்கள், ஆண்டுகள் அதன் தமிழ்ப் பெயர்கள் குறிக்கும் விளம்பர பதாகைகள்…

viduthalai