ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் 4ஆவது மனிதநேயப் பன்னாட்டு மாநாடு – சிறப்புக் கண்ணோட்டம் பெரியார் பன்னாட்டு மெல்போர்ன் மாநாடு தொடங்கியது (2)
- வீ. குமரேசன் முதல்நாள் நவம்பர் 1ஆம் நாள் காலை 8.00 மணியிலிருந்து மாநாட்டில் நேரடியாக வந்து பங்கேற்க விரும்பியவர்கள் (பெரிதும் மெல்போர்ன் நகரைச் சார்ந்தவர்கள்) தங்களைப் பதிவு செய்து கொண்டனர். கடந்த 4 மாதங்களாகவே பல நாடுகளிலிருந்து இணைய வழியாகப்…
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (18.11.2025) சென்னை ஆணைகளை வழங்கினார்கள்தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (18.11.2025) சென்னை தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை கூட்டரங்கில், சமுதாய நல செவிலியர்கள், அலுவலக கண்காணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு ஆணைகள் மற்றும் ஆய்வக நுட்புநர்…
லால்குடி அழைக்கிறது!
அன்புத் தோழர்களே, அனை வருக்கும் வணக்கம். வருகிற நவம்பர் 26ஆம் தேதி லால்குடியில் (திருச்சி அருகில்) கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். சுமார் 68 ஆண்டுகளுக்கு முன்னால் நவம்பர் 1957இல் தஞ்சை மாநகரில் அரண்மனையில் பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி…
திடீர் திருப்பம்! தி.மு.க.வில் இணைந்த த.வெ.க.வினர்
சென்னை, நவ.19- தமிழ்நாடு அரசியலில் அண்மையில் ஏற்பட்ட மாற்றங்கள் பல்வேறு கட்சிகளின் அமைப்பை பாதிக்கும் வகையில் நடந்து வருகின்றன. குறிப்பாக, த.வெ.க. நிர்வாகிகளிடையே ஏற்பட்ட அரசியல் அதிர்வு தற்போது பல மாவட்டங்களில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க.வினர் விலகல் கரூர் மாவட்டத்தில்…
தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர்தொழில் முனைவு திட்டத்தில் 4 ஆயிரத்து 687 பேர் பயன்! தமிழ்நாடு அரசு தகவல்!
சென்னை, நவ. 19- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான CM -ARISE தொழில்முனைவு திட்டத்தின் கீழ் இதுவரை 4ஆயிரத்து 687 பேர் பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு மக்களின் மேம்பாட்டிற்காக பல சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி…
எஸ்அய்.ஆர். குளறுபடி: தமிழர்களின் வாக்குகளை நீக்கவும் பீகார் மக்களை தமிழ்நாட்டின் வாக்காளராக மாற்றவும் நடக்கும் சதி! தி.மு.க. குற்றச்சாட்டு
சென்னை, நவ.19- தமிழர்களின் வாக்குகளை நீக்கவும், பீகார் மக்களை தமிழ்நாட்டின் வாக்காளராக மாற்றத் தான் இந்த எஸ்.அய்.ஆரா? தேர்தல் ஆணையம் ஓடி, ஒளியாமல் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என திமுக கேள்வியெழுப்பியுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி…
கவனத்தில் கொள்ள வேண்டியது நோய்களைக் காட்டிலும் சிகிச்சைகள் கடுமையாக இருக்கக் கூடாது! மக்களவை உறுப்பினா் மருத்துவர் மஞ்சுநாத்
சென்னை, நவ.19- மருத்துவப் பயனாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், அவா்களைப் பாதித்திருக்கும் நோயைக் காட்டிலும் கடுமையானதாக அமைந்துவிடக் கூடாது என்று கருநாடக மாநில மக்களவை உறுப்பினரும், இதய நல மருத்துவருமான சி.என்.மஞ்சுநாத் தெரிவித்தார். இதய நல வல்லுநா் மருத்துவர் எஸ்.தணிகாசலம் அறக்கட்டளை சொற்பொழிவு…
மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவியப்போட்டி வரும் 22ஆம் தேதி நடக்கிறது
சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு (டிசம்பர் 3ஆம் தேதி) சென்னை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓவியப்போட்டி 22.11.2025ஆம் தேதி சி.எஸ்.அய். காது கேளா தோருக்கான சிறப்பு பள்ளி, சாந்தோமில் காலை…
2024 – 2025ஆம் ஆண்டுக்கான ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்’ விருதுகள்! திரையுலக சாதனையாளர்கள் விண்ணப்பிக்கலாம்!
“கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருதுக்கு 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதிற்கு தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் “கலைஞர்…
மகாபாரதத்தின் தொடர்ச்சியா? மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் கைது
மீரட், நவ.19 உத்தரப் பிரதேசத் தில் மனைவியைப் பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த நிகழ்வு மீண் டும் மகாபாரதத்தை நினைவிற்குக் கொண்டு வருகிறது. இக்கொடுர நிகழ்வு தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் அளித்துள்ள…
