கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். இல்ல மணவிழா அழைப்பிதழ் : தமிழர் தலைவரிடம் வழங்கினார்

மேனாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் இல்ல மணவிழா அழைப்பிதழை, அவரது மருமகன் டாக்டர் பா.அருண்குமார் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். (சென்னை, 2.9.2026).

viduthalai

மகள்கள் கல்விச் செலவுகளுக்காக வெறுங்கால்களுடன் மாரத்தான் ஓடி வென்ற பெண்!

மும்பை, செப்.3 மகாராட்டிரத்தில் தனது மகள்களின் படிப்புச் செலவுக்காகத் தாய் ஒருவர் மாரத்தான் போட்டியில் வெறுங்கால்களுடன் ஓடி முதல் பரிசை வென்றது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. மகாராட்டிரத்தின் பீட் மாவட்டம் அம்பஜோகாய் பகுதியைச் சேர்ந்தவர் ரமாபாய் ரன்வீர் (47). கடும் பொருளாதார…

viduthalai

தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள் பெறவிருப்போருக்கு நமது வாழ்த்துகள்! பாராட்டுகள்!!

தி.மு.க.வின் முப்பெரும் விழா வருகிற செப்டம்பர்  15 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் இவ்வாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலைத் தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெரியார் விருதுக்குத் தி.மு.க. விவசாய அணி துணைச் செயலாளர்…

viduthalai

செப்.15-ஆம் தேதி முதல் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்று முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, செப். 03- டிஜிட்டல் முறையிலான ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ் ஆகியவை செப்.15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று (2.9.2026) 110-ஆவது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய்…

viduthalai

இனி நியாய விலைக் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை!

சென்னை, செப்.3 தமிழ்நாட்டின் நகர்ப்புற பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் உள்ளிட்டவற்றில் ரூ.35-க்கு ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேரவையில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் அறிவித்தார்.…

viduthalai

போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, செப். 02- ‘‘கடந்த திமுக ஆட்சியில் கோரிக்கைகளுக்காக  போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்’’ என்று சட்டப் பேரவையில் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். இதுதொடர்பாகத் தமிழ்நாடு சட்டப்பேரவை யில் 110ஆவது விதியின் கீழ்…

viduthalai

பேசியதை திரும்பப் பெறுவதாக உதயநிதி பேச்சுக்கு பேரவைத் தலைவர் பாராட்டு

சென்னை, செப். 03- சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (2.9.2026) காலை நடந்த ஒரு விவாதத்தில் பேசும்போது, ‘‘110 ஆவது விதியின் கீழ் முதலமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது விவாதம் நடைபெற்றது. அப்போது நான், எங்களுடைய முன்னாள்…

viduthalai

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் – அமைச்சர் ராஜ்மோகன் இடையே காரசார விவாதம்!

சென்னை, செப் 03 சென்னையில் கடந்த 15 நாட்களாகத் தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர் களைச் சந்திக்க முதலமைச்சர் மறுப்பது ஏன் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு நகராட்சி நிர்வாகத் துறை…

viduthalai

கல்வி கற்கச் செல்லும் குழந்தைகள் மீதே தீண்டாமைக் கொடுமை  தி.மு.க. எம்.பி. கனிமொழி கண்டனம்

சென்னை, செப். 03- ‘கல்வி கற்கச் செல்லும் குழந்தைகள் மீதே தீண்டாமைக் கொடுமையை நிகழ்த்தும் அளவுக்கு, ஜாதி என்னும் மனநோயால் இச்சமூகம் இன்னும் பாதிக்கப்பட்டிருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்’ என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

viduthalai

நேபாள வெள்ளம்: காணாமல் போன தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒன்றிய, மாநில அரசுகள் அறிக்கை தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, செப்.3  நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்…

viduthalai

காணாமல் போகும், சிறைபிடிக்கப்படும் மீனவர் குடும்பத்துக்கு நாளொன்றுக்கு ரூ.600 உதவித்தொகை சட்டப் பேரவையில் அறிவிப்பு

சென்னை, செப். 03- சட்டப்பேரவையில் நேற்று (2.9.2026 மீன்வளத் துறை அமைச்சர் சிறீநாத், புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணையில் ரூ.24 லட்சத்தில் வளர்ச்சி முடக்கப்பட்ட மீன் விரலிகள் உற்பத்திப் பிரிவு புதிதாக நிறுவப்படும். திருவொற்றியூர் மீன்பிடித்…

viduthalai

‘தந்தை பெரியார் பிறந்த நாள்’ ஒரு மாதம் முழுவதும் ஒட்டுமொத்தமான தமிழினத்தின் பண்பாட்டுத் திருவிழா!

தமிழர் இல்லமெல்லாம் இனமான விழாவாகப் பூத்துக் குலுங்கட்டும்! பட ஊர்வலம் – குடும்ப விருந்து – பேச்சுப் போட்டி – விளையாட்டுப் போட்டிகள் – ஓட்டம்/நடை (Run/walk) – நூல்கள் பரப்புதல் நடக்கட்டும்! திட்டமிட்டுச் செயல்படுவீர் கழகத் தோழர்களே, இனவுணர்வாளர்களே! திராவிடர்…

viduthalai