கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 30.1.2026

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பீகாரில் நடைபெற்ற வாக்காளர் சிறப்புத் திருத்தத்திற்கு எதிரான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. * ஜாதியப் பாகுபாடுகளைக் களைய யு.ஜி.சி-யின் புதிய விதிமுறைகளுக்கு இடைக்காலத் தடை: உச்சநீதிமன்ற உத்தரவு பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடியினர், சமூக…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1881)

ஸ்தலத் ஸ்தாபன நிர்வாகப் பதவியை ஒரு பொறுப்பான பதவி என்று கருதுவதற்கில்லாமல், அதை ஒரு போக யோக்கியத்துக்கும், வியாபாரத் துக்கும், பெருமைக்கும் ஏற்ற பதவி என்று கருதலாமா?  தந்தை பெரியார், 'பெரியார் கணினி'  தொகுதி 1, ‘மணியோசை’  

Viduthalai

31.1.2026 சனிக்கிழமை மருத்துவக் கல்லூரியில் நீட் நுழைவுத் தேர்வு போதாது என்று பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வை திணித்து சமூக நீதியை ஒழிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

பட்டுக்கோட்டை மாலை 5  மணி * இடம்: பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் * வரவேற்புரை  சு.அரவிந்த் குமார் (மாவட்ட  இளைஞர் அணி தலைவர்) * தலைமை:  துரை. பகுத்தறிவன் (மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்) * முன்னிலை: மல்லிகை…

Viduthalai

31.1.2026 சனிக்கிழமை பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வைத் திணித்து சமூக நீதியை ஒழிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

மாலை 4 மணி இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகில்) சென்னை. வரவேற்புரை: ப.வெங்கடேஷ் (அண்ணா பல்கலைக்கழக திராவிட மாணவர் கழகத் தலைவர்) தலைமை: செ.பெ.தொண்டறம் (திராவிடர் மாணவர் கழக மாநிலத் துணைச் செயலாளர்) முன்னிலை:…

Viduthalai

தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு! பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்களுக்கு வேண்டுகோள்!

31.1.2026 அன்று  பெரம்பலூரில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா, இதுதான் ஆர்எஸ்எஸ் -பாஜக ஆட்சி இதுதான் திராவிடம் -திராவிடமாடல்ஆட்சி என்ற தலைப்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற  வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு …

Viduthalai

தந்தை பெரியார் பொன்மொழி

நான் ஒன்றும் கம்யூனிசத்திற்கோ, சோசலிசத்திற்கோ விரோதியல்ல. மற்றவர்களை விட, கம்யூனிசத்திலும், சோசலிசத்திலும் எனக்கு மிகுந்த பற்றும் ஆர்வமும் உண்டு. ஆனால், கம்யூனிசமும், சோசலிசமும் இந்த நாட்டிற்கு ஏற்ற முறையில் அமைக்கப்பட வேண்டும். கம்யூனிசத்திற்கும், சோசலிசத்திற்கும் நேர் எதிரியாக, அதாவது அபேத வாதத்திற்கு…

Viduthalai

எதையும் சிந்தித்துப் பகுத்தறிவாளராகுங்கள்!

நாம் நமது கழகத் தோழர் திரு. இராமசாமி அவர்களின் தந்தை திரு. மாணிக்க உடையார் அவர்கள் காலமானதற்கு முதலாமாண்டு நினைவு விழாவானது இன்று நடைபெறுகின்றது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த மிகத் துணிவு வேண்டும். நமது தோழர்களுக்குத்தான் இந்தத் துணிவு ஏற்படும். நமது…

Viduthalai

கடவுள் ஒழிப்பு

இந்த நாட்டில் நாட்டுப் பற்றோ, மனிதப் பற்றோ உள்ள அரசாங்கமானாலும், பொதுத் தொண்டு செய்யும் ஸ்தாபனங்களானாலும், அல்லது தனிப்பட்ட சமுதாயப் பற்றுள்ள மக்களானாலும் அவர்கள் முதலாவது செய்ய வேண்டிய காரியம் நாட்டு மக்களை அறிவாளியாகச் செய்து அவர்களது பகுத்தறிவு ஆராய்ச்சித் தன்மையைப்…

Viduthalai

‘முதுநிலை நீட்’ தேர்வு வினாத்தாள், விடைக் குறிப்புகளை வெளியிடாதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடில்லி, ஜன.29- தேசிய தோ்வுகள் வாரியம் சார்பில் நடத்தப்படும் முதுநிலை நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) தோ்வு வினாத் தாள் மற்றும் விடைக் குறிப்புகள் வெளியிடப்படாததற்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களை விரிவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. முதுநிலை…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 29.1.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * திமுகவுக்கு ஆதரவாக 70-80 சதவீத பெண்கள் வாக்களிப்பார்கள், ஆய்வுகள் வெளிப்படுத்தும் கள நிலவரம். * “முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பான ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான்; இஸ்லாமியர்களுக்கு திமுக ஆட்சி செய்த நன்மைகளை பட்டியலிட்டு முதலமைச்சர்…

viduthalai