மாறுதல் இயற்கை

உலக இயற்கை மாறுபாட்டைக் கொண்டதாகும். மாறு பாட்டிற்கு அடிமைப்படாதது எதுவுமே இல்லை எனலாம். ‘குடிஅரசு’ 15.1.1944  

Viduthalai

சுயமரியாதைச் சுடரொளி கே. கே. சின்னராசு அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மேனாள் திராவிடர் கழகத் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி கே. கே. சின்னராசு அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருப்பத்தூர் மாவட்ட கழகத் தலைவர் கே. சி. எழிலரசன் இல்லத்தில் 30.01.2026 காலை 7.00 மணியளவில்…

Viduthalai

அறம் வளர்க்கிறதா ஆன்மிகம்? (5) மாட்டை வணங்குவதும் மனிதனைத் தீட்டென்பதும் அறமா?

மஞ்சை வசந்தன் ஆன்மிகம் என்பது கடவுளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படுவது. ஆன்மா இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. 1.பரமாத்மா, 2.ஜீவாத்மா. ஜீவாத்மா பரமாத்மாவின் கட்டுப்பாட்டில் பிறவிகள் எடுப்பதாகக் கூறப்படுகிறது. கடவுள் ஜீவன்களைப் படைப்பதாகவும், புழு. பூச்சி முதல் மனிதன் வரை எல்லாம் கடவுள் படைப்புகள்.…

Viduthalai

இரு சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மற்றும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில் பல்கலைக் கழக (நிகர்நிலை) வேந்தர் கி.வீரமணி அறிவிப்பு!

 உலக அளவில் மொழிநாள் நடத்துவதற்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய பிறந்தநாள்தான் சிறப்பானதாகும்! ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புரட்சிக்கவிஞருக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக அவருடைய பிறந்தநாளையொட்டி ஒரு வாரம் விழா கொண்டாடுகிறார்கள்! பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில்…

Viduthalai

தமிழ்நாட்டில் நிலநடுக்கம்

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. சிறீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரிக்டர் அளவுகோலில் 3.0-ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால், பீதிய டைந்த மக்கள் வீடுகளை விட்டு…

Viduthalai

கல்வி வளர்ச்சியில் குஜராத்தைவிட தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்

  மதுரை, ஜன.30 கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் குஜராத் மாநிலத்தை விட தமிழ்நாடு பல மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரைக் கல்லூரியில் நேற்றுமுன்தினம் (28.1.2026) நடைபெற்ற…

Viduthalai

பா.ஜ.க. ஆட்சியில் மாணவர் தற்கொலைகள் அதிகரித்துள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சென்னை, ஜன.30 பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்திய உயர்கல்வி நிறு வனங்களுக்குள் மாணவர் தற்கொலைகள் அதிகரித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது: மாணவர் தற்கொலைகள் யுஜிசி…

Viduthalai

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே 872 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை, ஜன.30 இந்திய பன் னாட்டு கல்வி மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள் ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே 872 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள தமிழ்நாடு அறிவுசார் நகரத்துக்கு அடிக்கல் நாட்டினார். அறிவுசார் நகரம் இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு…

Viduthalai

ரத்தப் பரிசோதனை இனி தேவையில்லை! விழித்திரை ஒளிப்படத்தில் சர்க்கரை நோயைக் கண்டறியும் புதிய ஏ.அய். நுட்பம்

சென்னை, ஜன.30 சர்க்கரை நோயைக் கண்டறிய இனி ஊசி செலுத்தி ரத்தம் எடுக்கத் தேவையில்லை; கண்ணின் விழித்திரையை ஒளிப்படம் எடுப்பதன் மூலமே பாதிப்பைக் கண்டறியலாம் என்ற புரட்சிகரமான புதிய நுட்பத்தை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த அதிநவீன ஆய்வை மெட்ராஸ் சர்க்கரை…

Viduthalai

கழகக் களத்தில்…!

திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூடடம் (வடசென்னை, தென்சென்னை, கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு) 1.2.2026 ஞாயிறு: மாலை 5 மணி *இடம்: சுயமரியாதை திருமண நிலையம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வீ.கா.ரா.பெரியார்…

Viduthalai