பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம்

வல்லம். பிப்.4- தேசிய சாலை பாதுகாப்பு மாதம் - 2026 விழாவையொட்டி தலைக்கவசம், மற்றும் இருக்கைப் பட்டை அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணியை  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார். தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி தஞ்சை, கும்பகோணம், பட்டுக் கோட்டை…

Viduthalai

தேசிய மாணவர் படை ‘ஏ’ சான்றிதழ் தேர்வு ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

ஜெயங்கொண்டம், பிப்.4- தேசிய மாணவர் படை  (என்சிசி) மாணவர்களுக்கான ‘ஏ’ சான்றிதழ் தேர்வில் 273 மாணவர்கள் பங்கேற்றனர். என்சிசி பிரிவில் இடம்பெற்றுள்ள பள்ளி மாணவர்களுக்கு ‘ஏ’ சான்றிதழ் ராணுவத்தின் சார்பில் வழங்கப்படுகிறது. என் சி சி சார்பில் ‘ஏ’ சான்றுத் தேர்வு…

Viduthalai

இஸ்ரோவில் விஞ்ஞானி பணி

இஸ்ரோ - ஸ்பேஸ் அப்ளிகேசன் சென்டரில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘சயின்டிஸ்ட் இன்ஜினியர்' பிரிவில் இ.சி.இ. 14, கம்ப்யூட்டர் சயின்ஸ் 8, சிவில் 7, அக்ரிகல்சர் 6, ஓசோனோகிராபி 8 உட்பட மொத்தம் 49 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: எம்.எஸ்சி.…

Viduthalai

திருச்சி வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

தமிழ்நாட்டில், திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NRCB) இளநிலை திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.…

Viduthalai

உயிரியல் மய்யத்தில் வேலைவாய்ப்பு

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் அய்தராபாத்தில் உள்ள ‘செல்லுலர் மற்றும் மூலக்கூறு உயிரியல் மய்யத்தில்' காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘டெக்னீசியன்' பிரிவில் மொத்தம் 50 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு/ அய்.டி.அய். வயது: 18-28 (23.2.2026இன்படி) தேர்ச்சி முறை:…

Viduthalai

இந்திய அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு: 28,740 காலி பணியிடங்கள்; 10ஆம் வகுப்பு மட்டுமே தகுதி

இந்திய அஞ்சல் துறையில் 28,740 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் 2,009 இடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள் குறித்த முழு விவரங்கள்: இந்திய அஞ்சல் துறையில் நாடு…

Viduthalai

முகம் காட்டும் இடங்களில் எல்லாம் முத்திரைப் பதிப்பவர் ஆசிரியர்!-வி.சி.வில்வம்

வழக்குரைஞர் மகாதேவன் இல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்.... முகம் காட்டும் இடங்களில் எல்லாம் முத்திரைப் பதிப்பவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஒரு மனிதரைக் குறித்து அறிய சில மாதங்கள் ஆகலாம்; ஆனால் ஆசிரியர் குறித்து அறிய அரைமணி நேரம் போதும்! எதிர்மறை…

Viduthalai

அந்தோ பரிதாபம், ‘அய்யோ– மலை!’ – ஊசிமிளகாய் –

பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுத் தலைவராக ஒரு ‘‘ட்ரம்மர் பாய்’’ (Drummer Boy)போல, நித்தியமும் ஊடகங்களின் வெளிச்சத்தில் 24 மணிநேரமும் ஏதாவது ஒன்றை அளந்து விட்டே அரசியலில் விளம்பர வியாதிக்கு ஆளானவர் அய்.பி.எஸ். அண்ணாலை! தமிழ்நாட்டின் முதலமைச்சர் கனவில் ஒரு காலத்தில் மிதந்து நனைந்தவர்…

Viduthalai

‘என் சகோதரர்’ ராகுல் காந்தியின் கேள்விகள்– ஒன்றிய பா.ஜ.க. அரசு ‘அலறல்!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, பிப்.4 நாடாளுமன்றத்தில் “என் சகோதரர்” ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஏன் மத்தியில் ஆளும் பாஜக அரசு அச்சப்படுகிறது? என தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். சீனா ஆக்கிரமிப்பு, அமெரிக்காவு…

Viduthalai

நாமக் கடவுள் திருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய்யா? விசாரணை ஆணையம் அமைக்கிறது ஆந்திர அரசு

திருப்பதி, பிப்.4 ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற கலப்பட நெய் விவகாரம் தற்போது பேருரு எடுத்துள்ளது. இதில் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க விசாரணை ஆணையத்தை அமைக்க ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கலப்பட நெய் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2024…

Viduthalai