காகிதத்தில் மட்டுமே ரயில்வே திட்டங்கள் நீதிமன்றத்தை முட்டாளாக்க முயற்சிக்க வேண்டாம்! ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடில்லி, பிப்.19  ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறும் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ரயில்வே பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து…

Viduthalai

பிரிட்டனிலும் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளம் பார்க்கத் தடை

லண்டன், பிப்.19  பிரிட்டனில் பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார் ‘பேஸ்புக், இஸ்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர்' உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களால் குழந்தைகளின், மனநலம்,…

Viduthalai

ஒடிசாவில் கரடியிடம் சிக்கிய கணவரை துணிச்சலாக போராடி காப்பாற்றிய பெண்..!

கரன்ஜியா, பிப்.19 ஒடிசா மாநிலம் கரன்ஜியாவில் உள்ள மிலு என்ற கிராமத்தில் மால்டே சோரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி லிலி சோரனுடன் சேர்ந்து காட்டில் இலைகள் சேகரிப்பதற்காக சென்றார். அடர்ந்த காட்டிற்குள் இலைகள் சேகரித்துக் கொண்டிருக்கும்போது திடீரென…

Viduthalai

வெறுப்புப் பேச்சுக்கு நிதி உதவிய பா.ஜ.க. ஒன்றிய அரசின் பண்பாட்டு அமைச்சகம்!

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராக்னி நாயக் பசோயா, அண்மையில் டில்லி பாரத் மண்டபத்தில் ‘ஸநாதன் ஸன்ஸ்தா’ அமைப்பு நடத்திய ‘ஸநாதன் ராஷ்ட்ர ஷங்க்நாத் மகோத்சவா’ நிகழ்ச்சி பற்றிய விமர்சனக் கருத்தினை பொதுவெளியில் எடுத்துரைத்தார். ‘ஸநாதன் ஸன்ஸ்தா’ அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில்…

Viduthalai

பிஜேபியினரின் மதமாற்றம் என்ற தில்லுமுல்லு!

தஞ்சாவூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில், கட்டாய மதமாற்ற முயற்சி நடைபெறவில்லை என்று சிபிஅய் (CBI) தனது இறுதி அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது தஞ்சையில் உள்ள சிறுபான்மையினர் நடத்தும் பள்ளியில் கடந்த 2022ஆம் ஆண்டு, 12-ஆம் வகுப்பு பயின்று வந்த…

Viduthalai

பொருளாதாரக் கேடு

சடங்கு, பண்டிகை, உற்சவம் இம்மூன்றும் மக்களைப் பொருளா தாரத் துறையில் அடிமையாக்கி வைப்பதற்காகவே இருந்து வருகின்றன. ‘குடிஅரசு’ 3.11.1929

Viduthalai

யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வு எத்தனை முறை எழுதலாம்? வயது வரம்பு என்ன?

புதுடில்லி, பிப்.19- ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தரப்பில் ஆண்டுதோறும் பல்வேறு பணிகளுக்காக சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. அதன் படி, இந்த ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டில்…

Viduthalai

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்!

லால்குடி,பிப்.19- “ஆரோக்கியமான சமுதாயத்திற்கு நலமான இளைஞர்கள்” என்னும் மய்யக் கருத்தைக் கொண்டு நடத்தும் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக 15.02.2026 அன்று காலை 9 மணியளவில் நொச்சியம், மாதவ பெருமாள் கோயில் விஜயா நகரில் இலவச பொது மருத்துவ…

Viduthalai

பிறகோள் உயிரினங்கள் குறித்து இதுவரை எந்த ஒரு சான்றும் இல்லை: பராக் ஒபாமா

நியூயார்க், பிப். 19- வேற்றுக் கோள்களில் உயிரினங்கள் இருப்ப தற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அவா்கள் பூமியைத் தொடா்பு கொண்ட தற்கான எந்த ஓர் ஆதாரத்தையும் நான் பார்த்ததில்லை’ என்று அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா விளக்கம் அளித்துள்ளார். முன்பொருமுறை, இணையதள…

Viduthalai

பிரதமரை தேர்ந்தெடுப்பதில், காமராஜரைப் போலவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘கிங் மேக்கராக’ உருவாவார்! மணிசங்கர் கூறுகிறார்

திருவனந்தபுரம், பிப். 19- இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க சிறந்த மனிதர் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் மணி சங்கர் தெரிவித்தார். பிரதமருக்கு உதவுவார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேவையின்றி பேசுவதை விட முக்கியமான பிரச்சினைகளை…

Viduthalai