பெரியார் விடுக்கும் வினா! (1899)
பதவியில் இருப்பது என்பது, எப்போதும் பதவியில் இல்லாமல் இருப்பவர்களைவிட, இருப்பவர்களுக்குச் சற்றுப் பலம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பதவியில் இல்லாதவர்கள் கட்டுப்பாடற்றவர்களாய், கோழைகளாய், தனிப்பட்ட சுயநலக்காரர்களாய் இருப்பார்களானால் பதவியில் இருப்பவர்களுக்குத்தான் அதிகப் பலம் என்று சொல்ல வேண்டும். ஆதலால்…
தஞ்சை மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழக மாநில மாநாட்டிற்கு கோபி கழக மாவட்டத்தின் சார்பில் இரண்டு தனிப் பேருந்துகளில் பங்கேற்க முடிவு
கோபி, பிப். 19- கோபிச்செட்டிப் பாளையம் கழக சார்பில் மாவட்டக் காப்பாளர் ந.சிவலிங்கம் இல்லத்தில் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் தலைமையில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 15.02.2026 நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டக் காப்பாளர் ந.சிவலிங்கம் தொடக்க உரை ஆற்றினார். பெரியார் பெருந்தொண்டர்…
தஞ்சை மாநில மாநாட்டிற்கு தனி வாகனம் மூலமாக குடும்பம் குடும்பமாக செல்வோம் ஆத்தூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
ஆத்தூர், பிப். 19- ஆத்தூரில் திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 16.2.2026 அன்று மாலை 5 மணியளவில் இடம் பழைய பேருந்து நிலையம் அருகில் குணசேகன் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் அ.சுரேஷ் தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் நீ.…
மறைவு
அத்திவெட்டி பாஸ்கரன், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் ஆடலரசு ஆகியோரின் தாயார் இந்திராணி வைரவசுந்தரம் 18.2.2026 அன்று இரவு மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இன்று மாலை 3 மணிக்கு இறுதி நிகழ்ச்சி நடைபெறும் என கழகக் காப்பாளர் அத்திவெட்டி…
கழகக் களத்தில்…!
20.02.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 187 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர்) * வரவேற்புரை: சீ.தேவ்ராஜ பாண்டியன் (மாநில துணைச்…
தருமபுரி, அரூர் கழக மாவட்டங்களின் மகளிர் அணி, மகளிர் பாசறை இணைந்த கலந்துரையாடல் கூட்டம்
அரூர், பிப். 19- தருமபுரி, அரூர் கழக மாவட்டங்களின் மகளிர் அணி, மகளிர் பாசறை இணைந்த கலந்துரையாடல் கூட்டம் தருமபுரி பெரியார் மன்றத்தில் இன்று 16/2/26 மதியம் 12.00 மணி அளவில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு அரூர் கழக மாவட்ட மகளிர்…
நன்கொடை
நாகேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் (15.2.2026) துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனியிடம் மான்விழி சுப்ரமணியன் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 500/- நன்கொடை வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!! சைதை பொறியாளர் பி.குமார் தனது 65ஆவது பிறந்த நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையை கழகப்…
கல்லக்குறிச்சி மாவட்ட கழக தோழர்கள் சந்திப்பு
கல்லக்குறிச்சி, பிப். 19- 14.2.2026அன்று காலை எட்டு மணி முதல் இரவு பத்து மணிவரை கல்லக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கழகக் குடும்பங்களை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா. பாஸ்கரன் வழிகாட்டுதலின்படி மாவட்டச் செயலாளர் ச.சுந்தர்ராசன், மாவட்டத் துணைத் தலைவர் குழ.செல்வராசு, மாணவர்…
தஞ்சை மாநாட்டுப் பணிகள் வெகு தீவிரம்! ஆசிரியர் அழைக்கிறார் வாருங்கள் தோழர்களே!-வி.சி.வில்வம்
"ஒரே ஒரு மாநாடு" என்றாலே நம்மவர்களைக் கையில் பிடிக்க முடியாது. பிப்ரவரி 21 ஆம் தேதி, நான்கு அணிகள் ''நாட்டியமாட'' இருக்கின்றன. மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம் ஆகியவை ஆயத்த நிலையில் இருக்கின்றனர். தஞ்சாவூர் குறித்துச் சொல்ல வேண்டியதில்லை.…
கவிஞர் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தலில் – தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
ஈரோடு தமிழன்பன் உடலால் மறைந்தாலும், கொள்கையால் நிறைந்திருக்கிறார், என்றென்றைக்கும் வாழ்வார்! எங்கெங்கெல்லாம் போராட்டம் இருக்கிறதோ, அந்தப் போராட்டத்தினுடைய கூர்வாளாக என்றைக்கும் எங்கள் தமிழன்பன் வாழ்வார்! செய்திகளை இலக்கியமாக்கியவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன்! சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ் மொழித் துறை நடத்திய…
