விதிகளை மீறி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதா? குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய தமிழ்நாடு அரசு பரிசீலனை

சென்னை, பிப் 17  விதிகளுக்குப் புறம்பாக மருத்துவக் கழிவுகளை எல்லையோர மாவட்டங்களில் கொட்டு பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். 2021-ம்…

Viduthalai

இந்நாள்

ஆசிரியர் என்றாலே பெண்பால் ஆசிரியர்கள்தான் என்ற பெரும் மாற்றத்தை உருவாக்கி,  இந்தியாவிலேயே அதிக பெண் ஆசிரியர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை மகுடத்தில் சூடிக்கொள்வதற்கு அடித்தளமிட்ட - தந்தை பெரியார் நடத்திய  செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநில மாநாட்டின் 95-ஆவது ஆண்டு  தொடக்க…

Viduthalai

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கேள்வி!

 நம்மவர்களுக்கு உச்சநீதிமன்றக் கதவு திறப்பதில்லை!எங்கள் சமுதாயத்தில் வழக்குரைஞர்களுக்குப் பஞ்சமா? ஆற்றலாளர்களுக்குப் பஞ்சமா?சென்னை, பிப்.17 நம்மவர்களுக்கு உச்சநீதிமன்றக் கதவு திறப்பதில்லை எங்கள் சமுதாயத்தில் வழக்குரைஞர் களுக்குப்  பஞ்சமா? ஆற்றலாளர்களுக்குப் பஞ்சமா? என்று வினா எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்…

Viduthalai

பி.பி.சி. வெளியிட்ட ஆவணம் தவறு என்றால் அதனை எதிர்த்து விளக்கம் அளிக்கலாம் – வழக்குப் போடலாம்!

வருமான வரித்துறையை ஏவுவது பலகீனம் - 2024 தேர்தல் பாடம் கற்பிக்கட்டும்!ஈரோடு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் -சில கட்சிகள் காணாமல் போய்விடும்!திருவள்ளூர் - அரக்கோணத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்திருவள்ளூர், பிப்.16   பி.பி.சி. வெளியிட்ட ஆவணம் தவறு என்றால் அதனை எதிர்த்து விளக்கம்…

Viduthalai

தி.மு.க. சார்பில் சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழா

சென்னை, பிப். 16- தி.மு.க.வின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான சத்தியவாணி முத்துவின் நூறாவது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் திமுக தலை வரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சமூக வலைத் தளப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திராவிட இயக்கத்தின் நன் முத்து, கழகத்தின்…

Viduthalai

புதுச்சேரி பெரியார் பெருந்தொண்டர் ஜி.கே.எம். என்று அன்பால் அழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி மறைந்தாரே!

 கழகத் தலைவர் இரங்கல்புதுச்சேரி திராவிடர் கழகத்தின் காப்பாளரும், கழகப் பணிகளுக்காக தாராள மனத்துடன் நன் கொடைகளை வழங்கி வந்த வள்ளலும், இயக்க ஏடுகளுக்குச் சந்தா அளிப் பதிலும், சேர்த்து அளிப் பதிலும்  சளையாத ஆர்வ லரும், இயக்க நிகழ்ச்சிகளில் எல்லாம் நீக்கமறக்…

Viduthalai

மாநில வீதி நாடக அமைப்பாளர் தெற்கு நத்தம் பி. பெரியார்நேசன் இல்ல மணவிழா

மாநில வீதி நாடக அமைப்பாளர் தெற்கு நத்தம் பி. பெரியார்நேசன் (எ) வேம்பையன் - சுகந்தி இணையரது மகன் வே.சு. தமிழ்செல்வன், காசவளநாடு நடுவூர் முருகேசன் - அமுதா இணையரது மகள் மு. வனிதா ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவை…

Viduthalai

தமிழர் தலைவர் திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் பரப்புரை!

 மதவெறிக்காக மூன்று முறை தடை செய்யப்பட்ட ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ். மட்டும்தான்!மூன்று பார்ப்பனர்களால் முடக்கப்பட்ட சேதுக்கால்வாய், மீண்டும் தொடங்கப்பட வேண்டும்! திருவள்ளூர், பிப்.16, சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரையில் திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் தமிழர் தலைவர் கலந்து…

Viduthalai

இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படாதது ஏன்?: நிபுணர் தகவல்

துருக்கியிலும், சிரியாவிலும் கடந்த 6.2.2023 அன்று பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அடுக்கு மாடி கட்டடங்கள் எல்லாம் சரிந்து விழுந்தன. இதன் இடிபாடுகளில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிரி ழந்திருக்கிறார்கள். இது அங்கு தீராத சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட…

Viduthalai

பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்

‘விடுதலை' வைப்பு நிதி - 134ஆம் முறையாக ரூ.1,000/-பெரியார் பெருந்தகையாளர் நிதி - 308ஆம் முறையாகரூ.100/-டில்லி பெரியார் மய்ய வழக்கு நிதி - 250ஆம் முறையாக ரூ.100/-பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘‘விடுதலை'’ வளர்ச்சி நன்கொடை - 163ஆம் முறையாக             …

Viduthalai

சிறுகதை நெடுங்கதை எழுதுவது எப்படி? பயிற்சிப் பட்டறை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக மார்ச் 11ஆம் தேதி சனிக்கிழமை முழு நாள், பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது. தமிழ் படைப்புலகின் மிகச் சிறந்த ஆளுமைகள் பயிற்சி அளிக்க உள்ளார்கள்.ஏற்கனவே எழுதிக் கொண்டு இருப்பவர்கள் தங்கள் எழுத்தைச் செம்மைப்படுத்திக் கொள்ளவும், புதிதாக…

Viduthalai