தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை

இரயில்வேக்கு ஒன்றிய அரசு மாநில வாரியாக ஒதுக்கியுள்ள நிதி வருமாறு:உத்தரப்பிரதேசத் திற்கு ரூ.17,507 கோடிமத்திய பிரதேசத் திற்கு ரூ.13,607 கோடிமராட்டியத்திற்கு ரூ.13,539 கோடிமேற்கு வங்கத்திற்கு ரூ.11,970 கோடிவடகிழக்கு மாநிலத்துக்கு ரூ.10,269 கோடிஒடிசாவுக்கு ரூ.10,012 கோடிராஜஸ்தானுக்கு ரூ.9,532 கோடிபீகாருக்கு ரூ.8,505 கோடிஆந்திராவுக்கு ரூ.8,406…

Viduthalai

மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே எங்கள் பிரச்சாரப் பயணம்! செய்யாறில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

 ராமர் பாலம் என்றவர்களே, அதனைக் கைவிட்டுவிட்டார்கள்!சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்தியே தீரவேண்டும்!செய்யாறு, பிப்.17  ராமர் பாலம் என்றவர்களே, அதனைக் கைவிட்டுவிட்டார்கள்! சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்தியே தீரவேண்டும்! மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே எங்கள் பிரச்சாரப் பயணம் என்றார்  திராவிடர்…

Viduthalai

பரப்புரைப் பயணத் திட்டத்தில் கழகப் பொறுப்பாளர்கள் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள்

கூட்டத்தின் மொத்த அளவு: 2 மணி 30 நிமிடங்கள்.வரவேற்புரை, தலைமை, தோழமைக் கட்சித் தலைவர்கள் உரை அனைத்தும் - 1 மணி 15 நிமிடங்கள்அறிவிக்கப்பட்ட கழகச் சொற்பொழிவாளர்கள் - 30 நிமிடங்கள்தமிழர் தலைவர் உரை - 30 - 35 நிமிடங்கள்இணைப்புரை,…

Viduthalai

இணையேற்பு நாள் வாழ்த்து

மாநில வீதி நாடக கலைக் குழு அமைப்பாளர் தெற்கு நத்தம் பி.பெரியார்நேசன் என்கிற வேம்பையன் - சுகந்தி இணையரது மகன் வே.தமிழ்ச்செல்வன்-மு.வனிதா இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து இணையேற்பு நாள் வாழ்த்து பெற்றனர். வாழ்க்கை இணைநல ஒப்பந்த…

Viduthalai

பெரியார் உலகம் – நன்கொடை

டி.காமராஜ், டி.ரமேஷ், டி. மணி குடும்பத்தினர் சார்பில் ரூ.10,000, பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன் ரூ.10,000, என்.வி. கோவிந்தன் ரூ.5,000  'பெரியார் உலகத்'திற்கு தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

Viduthalai

உத்திரமேரூர், செய்யாறு நகரங்களில் தமிழர் தலைவரின் தொடரும் சூறாவளி பரப்புரைப் பயணம்

  செயல்படுவதற்கு திராவிட மாடல் ஆட்சி! வழிகாட்டுவதற்கு திராவிடர் இயக்கம்!உத்திரமேரூர்.பிப்.17 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கம், மீண்டும் சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என்ற பரப்புரைப் பயணத்தில் உத்திரமேரூர், செய்யாறு பகுதிகளில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.சென்னை மண்டலத்தில்…

Viduthalai

உச்சநீதிமன்றம் – உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா? ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கழக ஆர்ப்பாட்டம் (11.2.2023)

 உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா?ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கழக ஆர்ப்பாட்டம் (11.2.2023)

Viduthalai

ராணுவ துறையில் அதானி ஆதிக்கமா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகள்

புதுடில்லி ,பிப்.17  அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது. இதுபற்றி நாடாளு மன்றத்தில் விவாதிக்கப்படாத நிலை யில், இந்த விவகாரம் குறித்து நாடாளு மன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து…

Viduthalai

மூளைச் சாவு : இதயம், கல்லீரலால் 2 பேர் மறுவாழ்வு பெற்றனர்

மதுரை, பிப் 17 மதுரை வேலம்மாள் மருத்துவமனையி லிருந்து மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம், கல்லீரல் கோவை, புதுக்கோட்டை மருத்துவமனைகளுக்கு ஆம் புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த உடல் உறுப்புகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு 2 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றனர்.  விருதுநகர்…

Viduthalai