தமிழர் தலைவர் சந்திப்பு

 13.2.2023 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் மேனாள் இளைஞரணி தலைவரும், திராவிடர் கழக தொண் டருமான இரா.விசயராகவன் சந்தித்து 139 நூல்களையும், 10 ஆண்டு உண்மை இதழ்கள் தொகுப்பையும் பெரியார்…

Viduthalai

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் கண்டறிந்தது

நாசா உருவாக்கிய கார் போன்ற வடிவிலான ரோபோவான “கியூரியா சிட்டி ரோவர்” 2011ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று செவ்வாய் கிரகத் திற்கு அனுப்பப்பட்டது. 2012 ஆகஸ்ட் 6 அன்று  56 கோடி கி.மீ. பயணத்துடன் வெற்றிகரமாகச் செவ்வாய் கிரகத்தை வந்தடைந்த…

Viduthalai

பறக்கும் டாக்சிகள் துபாயில் அறிமுகம்

பறக்கும் கார்களை பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டுவர உலகநாடுகள் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில்,, “2026ஆம் ஆண்டுக்குள் துபாயில் பறக்கும் டாக்சிகள் அறிமுகப் படுத்தப் படும்” என்று அய்க்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சி யாளருமான சேக் முகமது…

Viduthalai

விஷ வித்து

இன்றைக்கு பா.ஜ.க. சொல்லும் ஒரே அரசு? ஒரே கலாச்சாரம்? ஒரே மதம்? ஒரே, ஒரே என்று சொல்கிறார்களே அதற்கு மூலம் எங்கே இருக்கிறது? இதோ கோல்வால்கர் பேசுகிறார் “இன்று நமக்குள்ள அரசியல் சாசனத்தை உரு வாக்கியவர்கள் நமது ராஷ்டிரமானது உடலைப் போன்று…

Viduthalai

விடுதலை வளர்ச்சி நிதி

 மண்டல மாணவர் கழக செயலாளர் வேப்பிலைப்பட்டி இ.சமரசம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர் களை சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதி ரூ.200 வழங்கினார். (11.2.2023,பெரியார் திடல் ).

Viduthalai

மாநிலம் கடந்த ஜாதி மறுப்பு திருமணம்

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பனார்ட் லெப்ச்சா- ரீட்டு லெப்ச்சா இணையரின் மகன் வாங்கல் லெப்ச்சா,  மதுரை பீபீ குளம் பாண்டி- பரஞ்சோதி இணையரின் மகள் கவிதா வாழ்விணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் தலைமையில் கழக…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (906)

சும்மா இருக்கின்ற கல்லுக்கு மந்திரம் செய்து, உயிர் கொடுத்து, கோயிலில் வைக்கப்பட்டு உள்ளது என் கின்றார்கள். வெறும் கல்லுக்கு மந்திரத்தின் மூலம் உயிர் கொடுத்து கடவுளாக ஆக்குகின்றவன் ஏன் உயிருள்ள மனிதனுக்குக் கடவுள் தன்மையை மந்திரம்  மூலம் ஏற்ற முன் வரக்கூடாது?-…

Viduthalai

பலே பள்ளி மாணவர்கள்!

பள்ளி மாணவர்கள் உருவாக்கும் 150 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்படும்சென்னை, பிப். 16- மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா அமைப்பு ஆகியவை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் தொழில் நுட்பம் குறித்து விழிப்புணர்வு…

Viduthalai

தமிழ்நாட்டில் 9 முதல் 14 வயது வரையுள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்கிட நடவடிக்கை

சென்னை, பிப். 16-  தமிழ் நாட்டில் 9 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை பள்ளிகள், அங்கன்வாடி மய்யங்களி லேயே வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளதாக மக்கள் நல் வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.உலக…

Viduthalai

பா.ஜ.க.வுக்கு கொட்டிக் கொடுக்கும் கார்ப்பரேட்டுகள் 2021-2022ஆம் நிதியாண்டில் கொடுக்கப்பட்ட தொகை ரூ.614 கோடி

சென்னை, பிப்.16- கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் பாஜக ரூ.614 கோடியும், காங்கிரஸ் ரூ.95 கோடியும் நன்கொடையாகப் பெற்றுள்ளன. டில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு (ஏடிஆர்) என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் தேசியக் கட்சிகள்…

Viduthalai

“நான் முதல்வன்” திட்டம் – பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

சென்னை, பிப்  16- சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த “நான் முதல்வன்” திட்டத்தில் பயன் பெற்றுவரும் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். தமிழ்நாடு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான திறன் மேம்பாட்டு மற்றும் வழி காட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’…

Viduthalai