பேசியது ஆளுநர் ரவிதானா?

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் (ஆளுநர் மளிகை) அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மிசோரம் போன்ற மாநிலங்களின் மாநில உருவாக்க நாள் கொண்டாடப்பட்டது. ஆளுநர் தலைமையில் கொண்டாடப்பட்ட இந்த விழாவில் அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். கோலாகலமாக…

Viduthalai

விதவைகளால் வருவது விபசாரம்

விதவைத் தன்மையை அனுமதிக்கும் சமூகம் மற்றொரு விதத்தில் விபசாரத் தனத்தைத் தூண்டவும், அனுமதிக்கவும் செய்கின்ற சமூகம் என்றுதான் சொல்ல வேண்டும்.  ‘குடிஅரசு’ 28.4.1935  

Viduthalai

உழைப்பின் உருவம்!

உரிமையோடு எங்களை வரவேற்க – தட்டிக் கொடுக்க - ‘அடுத்த பயணத்திற்கு ஆளாகுங்கள்’ என்று உற்சாகப்படுத்த இங்கே வருகை புரிந்திருக்கின்றார் - இந்தியாவினுடைய முதலமைச்சர்களில் முதல் முதலமைச்சராக என்றைக்கும் திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய “சமூகநீதிக்கான சரித்திர நாயகர்" மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.…

Viduthalai

ஆசிரியர் எங்கள் கலங்கரை விளக்கம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெரியார் திடலுக்கு நான் வந்திருப்பது புதிதல்ல, என் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறேன். அதிலும் நம்முடைய பாசமிகு ஆசிரியர் அவர்களைப் பாராட்ட வந்திருக்கிறேன். பாராட்டுவது என்பது ஓர் இயக்கத்தின் தலைவரை. ஒரு கருத்தியலின் தலைவரைப் பாராட்டுவதாகும்! திராவிடக் கொள்கையினுடைய வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாக…

Viduthalai

தந்தை பெரியாரின் கொள்கை உலக மயம் ஆகிக் கொண்டிருக்கின்றது!

  பகுத்தறிவுப் பகலவன் – அறிவாசான் தந்தை பெரியாரின் படத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்ததை, என்னுடைய வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன். பகுத்தறிவுப் பட்டொளி, உலகம் முழுக்கப் பரவி வருகிறது என்பதன் அடையாளம்தான் இந்தப் படத்திறப்பு விழா! பெரியார் இன்று உலகம்…

Viduthalai

இதுதான் பி.ஜே.பி. ஆட்சி! சத்தீஸ்கர் காவல் நிலையத்தில் பழங்குடியினத் தலைவர் உட்பட 66 விசாரணைக் கைதிகள் மரணம்!

ராய்ப்பூர், பிப்.28- சத்தீஸ்கர் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரின் போது துணை முதலமைச்சரும், உள்துறை அமைச்சருமான விஜய் ஜனவரி 2025 முதல் ஜனவரி 31, 2026 வரையில் 66 கைதிகள் காவல் நிலையத்தில் விசாரணையின் போது இறந்ததாக…

Viduthalai

மேற்கு வங்க தேர்தல் பார்வையாளருடன் திரிணமுல் எம்.பி. மோதல்!

கொல்கத்தா, பிப்.28 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அங்கு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்  தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காகத் தேர்தல் நுண் பார்வையாளர்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி எக்ஸ்…

Viduthalai

போராட்டம் நடத்தினால் கைது செய்ய இது ஒன்றும் வட கொரியா அல்ல! பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை!

புதுடில்லி, பிப்.28 டில்லியில் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) உச்சி மாநாட்டில், இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த நிர்வாகிகள் திடீரென ஆடையைக் கழற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட் டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. கைது மாநாட்டின்…

Viduthalai

சுயமரியாதை திருமணம் (ஒரு நிருபர்)

தாராசுரம் பஞ்சாயத்து கோர்ட்டு மெம்பரும், உஷார் சங்க கமிட்டி பிரசிடெண்டும், சமூக சீர்திருத்த நடிகர் சபையின் பொக்கிஷதாரும், பிரபல எண்ணெய் வியாபாரியுமான தோழர் வி.ஜி. சக்ரபாணி அவர்களின் சகோதரர் சுயமரியாதை வீரர் தோழர் வி.ஜி.வரதராஜன் அவர்களுக்கும், காரைக்கால் தோழர் என். இரத்தினசாமி…

Viduthalai

வட ஆற்காடு ஜஸ்டிஸ் கட்சி மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்கள்

நமது கட்சிக்கு உழைத்து வந்த ஜே.என்.ராமநாதன், டி.வி.சுப்ரமணியம் முதலியோர் காலஞ்சென்றமை குறித்தும், தமிழுலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் சிறந்த தொண்டாற்றிய வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் காலஞ்சென்றமை குறித்தும் மாநாடு வருந்துவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறதென தலைவர் ஒரு தீர்மானத்தைக் கொண்டு…

Viduthalai