கருப்பு என்றால் மோடி அரசுக்கு அலர்ஜியோ! நிறவெறி சர்ச்சையில் இந்திய அரசு? ஆப்பிரிக்க சமூக வலைதளப் பதிவின் தடைக்கு உலகளவில் எதிர்ப்பு!

புதுடில்லி, மார்ச் 1 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பழைய மற்றும் தற்போதைய ஒளிப்படங்களை ஒப்பிட்டு கருத்து தெரிவித்த ஆப்பிரிக்காவின் பிரபல சமூக வலைதளப் பதிவை இந்திய அரசு தடை செய்துள்ளதாக எழுந்துள்ள புகார்,பன்னாட்டளவில் அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சர்ச்சையின்…

Viduthalai

பெரியார் ஈ.வெ.ரா. வேண்டுகோள்

“நாம் திராவிடர், தமிழர்” என்கின்ற உணர்ச்சி நமக்கில்லாமல் செய்வதற்கு ஆக, ஆரிய கலாச்சாரத்தை நமக்குள் வலியப்புகுத்த, வடவர் ஆதிக்கத்துக்கு உட்பட்ட நம் சர்க்கார் துணிவு கொண்டு “இந்தி (சமஸ்கிருதமும் இந்தியும் ஒன்றுதான் என்று 10 ஆண்டுக்கு முன்பு சி.ஆர். சொல்லி இருக்கிறார்;…

Viduthalai

தந்தை பெரியார் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் செய்தி! மீண்டும் வர வேண்டும் தி.மு.க. ஆட்சி!

*தந்தை பெரியார்   எனக்கு வயது 91. ஆண்டுகள் 91 முடிந்துவிட்டது. 17-9-1970ஆவது நாள் முதல் 92ஆவது ஆண்டு துவங்குகிறது. 91வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்ததுடன், மனச் சலிப்பு அடைய வேண்டிய அவசியமில்லாமல் இருப்பது மாத்திரமல்லாமல் இருப்பதுடன், வாழ்நாள் நீண்டால்…

Viduthalai

மார்ச் முதலாம் தேதியில் 73 ஆம் வயதைத் தொடும் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டம் 50

1.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்:  2  விடியல் பயணம் திட்டம் 3.நான் முதல்வன்: 4. புதுமைப் பெண் திட்டம்: 5. தமிழ்ப் புதல்வன் திட்டம் 6. இல்லம் தேடி கல்வி: 7. முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: 8. சென்னையில்…

Viduthalai

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் ஆயிரம் ஆண்டுகாலப் போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வந்து அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு வரலாற்றில் ஆகஸ்ட் 14, 2021 என்பது வெறும் திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த 100ஆவது நாள் ஆட்சி கொண்டாட்டம் மட்டுமல்ல; அது ஆயிரம் காலத்துச் சமூக ஏற்றத்தாழ்வைச் சரிசெய்த ஒரு வரலாற்றுப் புரட்சி. அன்றுதான், "அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர்…

Viduthalai

கலைவழி நின்ற சமூக நீதித் திரையும்-அரசியலும்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கலைப்பயணம்

பாணன் தமிழ்நாட்டின் அரசியலுக்கும் சினிமாவிற்கும் இடையிலான பிணைப்பு மிகவும் ஆழமானது. திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சினிமா ஒரு முக்கிய ஊடகமாக இருந்தது. இந்த வரலாற்றுப் பின்புலத்தில், மு.க. ஸ்டாலின் ஒரு நடிகராகத் திரையில் தோன்றியது, பொழுதுபோக்குக்காக அல்ல;…

Viduthalai

கழகக் களத்தில்…!

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்., பதவிகளில் உயர்ஜாதிகளின் ஆதிக்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 3.3.2026 செவ்வாய்க்கிழமை சென்னை காலை 11 மணி *இடம்: சாஸ்திரி பவன் முன்பு, நுங்கம்பாக்கம், சென்னை *தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (தலைவர், திராவிடர் கழகம்).…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியருடன் கு.செல்வபெருந்தகை சந்திப்பு

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, அவரது இல்லத்தில் நேற்று (27.2.2026) சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வபெருந்தகை, அவரது மகள் அட்சயா பிரியாவின் திருமண ஒப்பந்த விழா அழைப்பிதழை வழங்கினார்.

Viduthalai

பீகார் பிஜேபி கூட்டணி ஆட்சியின் அவலம்! ‘என் மகள் உயிர்பிழைத்தாலும் அவளை யார் திருமணம் செய்து கொள்வார்?’

பீகாரில் சுடப்பட்ட மணப்பெண்ணின் தந்தை கவலை பாட்னா, பிப்.28- பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஆர்த்தி குமாரிக்கு நேற்று முன்தினம் (26.2.2026) திருமணம் நடைபெற இருந்தது. திருமண மேடையில் மணமகனும், மணமகளும் நின்று கொண்டிருந்தனர். உறவினர்கள்…

Viduthalai

ஸ்டாலின் பணி மிகவும் திருப்தி கலைஞர் பாராட்டு!

துணை முதலமைச்சர் பொறுப்பில் ஸ்டாலின் ஓராண்டு பணி மிகவும் திருப்தி அளிக்கிறது என்று முதலமைச்சர் கலைஞர் தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கலைஞர் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டி:- செய்தியாளர்: மு.க. ஸ்டாலின், துணை முதல மைச்சர் பதவியை ஏற்று இன்றுடன்…

Viduthalai