சாதனைகளின் சரித்திர நாயகர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை மீண்டும் முதலமைச்சராக்குவோம்!

இதுவே, அவரது பிறந்த நாள் பரிசு – வாழ்த்து உறுதிமொழி! சமூகநீதிக்கான சரித்திர நாயகர் – சாதனை களின் சரித்திரமாம் நமது மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை மீண்டும் முதலமைச்ச ராக்குவோம்! இதுவே அவருக்கான பிறந்த நாள் பரிசு – வாழ்த்து…

Viduthalai

முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். தி.மு.க.வில் இணைந்தார்!

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில், முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒ.பி.ரவீந்திரநாத், சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் மற்றும் நிருவாகிகள் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். உடன், தி.மு.க. முதன்மைச் செயலாளரும்,…

Viduthalai

உரிமைக்குக் குரல் கொடுத்து, உறவுக்குக் கை கொடுப்பதற்கு இதுதான் சரியான அரசியல் வழிமுறை!

அ.தி.மு.க.வின் முன்னோடிகளில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்துள்ளது, மிகவும் வரவேற்கத்தக்கது! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை   அ.தி.மு.க.வின் முன்னோடிகளில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான (மூன்று முறை) சகோதரர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் தி.மு.க.வில்  இணைந்துள்ளது, மிகவும் வரவேற்கத்தக்கது! தி.மு.க.…

Viduthalai

மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் - ‘தகைசால் தமிழர்’ மறைந்த தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.2.2026) தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்திற்கு நேரில் சென்று மலர்…

Viduthalai

கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

 ‘என்ன செய்தார் பெரியார்?’ என்று சில பைத்தியக்காரர்கள் உளறுவார்கள்! c பைத்தியங்கள் உளறுவதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது – அவர்களுக்குத் தேவை வைத்தியம் தானே தவிர, பதில் அல்ல! ‘‘உன்னால் முடியும்’’ என்று பெரியார் சொன்னதினுடைய விளைவாகத்தான்…

Viduthalai

28.2.2026 சனிக்கிழமை கொள்கை வீரர் ஆட்டோ செ.ஏகாம்பரத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை  5.30 மணி *இடம்: மருத்துவக் கல்லூரி 4ஆம் நுழைவுவாயில் அருகில், தஞ்சாவூர் *வரவேற்புரை: ப.விஜயகுமார் *தலைமை: செ.சிகாமணி (பெரியார் வீரவிளையாட்டு கழக மாவட்ட செயலாளர்)  *படத்திறப்பு நினைவேந்தல் உரை: சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 27.2.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தேர்தல் விதிகள் குறித்த அறிவுறுத்தலை தமிழில் வெளியிடுங்கள், தேர்தல் ஆணையத்தில் திமுக வலியுறுத்தல். * கேரளா ஸ்டோரி 2 படத்தை வெளியிட 15 நாட்களுக்கு தடை: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1905)

இந்தியாவில் “மக்கள் விகிதாச்சாரம் என்ன? மக்கள் மனநிலை என்ன?'' என்பதற்குரிய ஆரூடம், சோசியம் பார்க்க வேண்டியதில்லை. மக்களுக்கு இருக்கும் வகுப்புணர்ச்சியைத் தெரிந்துகொள்ள “மை'' வைத்துப் பார்க்க வேண்டியதுமில்லை அவ்வப்போது நடக்கின்ற தேர்தல்களில் வெளிவருகின்ற முடிவுகளைப் பார்த்தாலே, அவனவன் ஜாதியைத்தான் அவனவன் விரும்புகின்றான்…

Viduthalai

பெரியார் பிஞ்சுகளின் பெருமைமிகு பேரணி!

வி.சி.வில்வம் ஆம்! ஒவ்வொன்றில் இருந்தும் ஒன்றைக் கற்றுக் கொள்வதைப் போல, இந்த மாநாட்டின் மூலமாகப் பெரியார் பிஞ்சுகளுக்கு என்றே தனி பேரணி நடத்தினால் எப்படி இருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது. அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தாலே அழகாய் இருக்கிறது. குறிப்பாக அப்படியொரு…

Viduthalai

நன்கொடை

கடலூர் மாவட்டம் ஏ.அகரத்தை சேர்ந்த க.இராமுவின் (துபாய்) இவரின் மகன் ஹரிஷ்சாமி 11ஆவது பிறந்த (13.1.2026) நாளை முன்னிட்டு வழக்குரைஞர் பழனியாண்டி, திட்டக்குடி  இராமராஜன், தமிழரசன் ஆகியோர் மூலமாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடையை ஆரோக்கியராஜியிடம் வழங்கியுள்ளார்கள். நன்றி.  

Viduthalai