பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் மேனாள் இயக்குநர் மானமிகு சா.திருமகள் அவர்களின் பிறந்த நாளில் (4.7.2026) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் செலுத்தும் நன்றிக் காணிக்கை
‘விடுதலை’ வைப்பு நிதி – 175ஆம் முறையாக ரூ.1000, பெரியார் பெருந்தகையாளர் நிதி – 349ஆம் முறையாக ரூ.100, செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை – 204ஆம் முறையாக ரூ.100, இதழ் கட்டணங்கள் ‘விடுதலை’ ஆறுமாதக் கட்டணம் (க.ச.பெரியார் மாணாக்கன்) – 144ஆம் முறையாக ரூ.1000, ‘உண்மை’ ஓராண்டுக் கட்டணம் (மு.செல்வி) – 120ஆம் முறையாக ரூ.900 ‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுக் கட்டணம் (செ.பெ.தொண்டறம்) – 120ஆம் முறையாக ரூ.600 மொத்தம் ரூ. 3,700.
