கூட்டணிக் கட்சிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை தேர்தல் பரப்புரை, தேர்தல் வியூகம் குறித்து முக்கிய முடிவு!

சென்னை, மார்ச் 31- திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணிக்   கட்சி தலைவர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று  மாலை (30.3.2026) ஆலோசனை நடத்தினார். தேர்தல் பரப்புரை, தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு அவர் தேநீர்…

Viduthalai

தமிழ்நாட்டில் ஏப்.3 வரை மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை, மார்ச் 31- சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வட ஒடிசா முதல் தெலங்கானா, கருநாடகா வழியாக தென் தமிழ்நாடு வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை சுமார் 900 மீட்டர் உயரத்தில் நிலவுகிறது. இதன் காரணமாக,  (மார்ச்…

Viduthalai

மத்திய கிழக்கு நாடுகளின் மோதலால் இந்தியாவுக்குப் பெரும் ஆபத்து! கபில் சிபல் எம்.பி. கவலை!

புதுடில்லி, மார்ச் 31- அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால், மற்ற நாடுகளை விட இந்தியாவிற்கே அதிக பாதிப்பு ஏற்படும் என மாநிலங்களவை சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபல் எச்சரிக்கை விடுத்துள்ளார். எண்ணெய்…

Viduthalai

10ஆம் வகுப்பு தேர்வில் பெரிய மாற்றம்! மொத்த மதிப்பெண் 525 ஆக குறைப்பு!

சென்னை, மார்ச் 31- 10ஆம் வகுப்புத் தேர்வின் மொத்த மதிப்பெண் 625 இலிருந்து 525 ஆக குறைக்கப்படுகிறது. இதுவரை மூன்றாம் மொழிப் பாடத்திற்கு வழங்கப்பட்ட 100 மதிப்பெண்கள் இனி மொத்த மதிப்பெண் கணக்கில் சேர்க்கப்படாது. மேலும், மூன்றாம் மொழிப் பாடங்களுக்கு இனி…

Viduthalai

ராம நவமி ஊர்வலத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பா.ஜ.க. எம்எல்ஏ

டிட்லாகர், மார்ச் 31-  ஒடிசா மாநிலம், பலாங்கிர் மாவட்டம் டிட்லாகரில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தின் போது, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியைப் பெற்று வானத்தை நோக்கி சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.…

Viduthalai

மீன், முட்டை கூட சாப்பிடக் கூடாதா? அமித் ஷாவிற்கு மம்தா காட்டமான பதிலடி!

கொல்கத்தா, மார்ச் 31–- மேற்கு வங்கத்தில் அடுத்த மாதம் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்…

Viduthalai

ஆண்கள் படைப்பிரிவை வழிநடத்திய பெண் அதிகாரி!

புதுடில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 26 வயதான சிம்ரன் பாலா ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். ஒன்றிய காவல் படையின் (சிஆர்பிஎஃப்) உதவித் தளபதியான (Assistant Commandant) இவர், ஜனவரி 26 குடியரசு தின அணிவகுப்பில்…

Viduthalai

களப்பணியில் இருக்கும் மகளிர் எதிர்கொள்ளும் மாதவிடாய்ப் பிரச்சினைகள்… தீர்வு எப்போது?

ஆராய்ச்சியாளரான தனது தங்கை மாதவிடாய்க் காலத்தின்போது எதிர்கொண்ட பிரச்சினை பற்றி விரிவாக எழுதுகிறார் சைரித்ரா கணேஷ். “உத்தரகாண்ட்டில் களப்பணியில் இருக்கும்போது அவளுக்கு நாப்கின் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சுற்றிலும் எங்குமே எந்த வசதியும் இல்லை. பிறகு ஆய்வுக்குழுத் தலைவர் அவளை…

Viduthalai

ஜோசப் விஜய் பெரம்பூரில் கால் வெச்சதுமே புகையுது தவெக! ரூ.100 கோடி உறுதிகொடுத்த அந்த வி.அய்.பி. யார்?

சென்னை, மார்ச் 31- தமிழ்நாட்டில் இன்னும் கொஞ்ச நாளில் தேர்தல் நடக்க போகிறது.. கட்சிகள் அனைத்துமே சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து, ‘விசில்' சின்னத்திற்காகப் பிரச்சாரத்தைத்…

Viduthalai

தேர்தல் ஆணைய இணையதளத்தில் தமிழ் புறக்கணிப்பு! அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

சென்னை, மார்ச் 31- தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வேட்பாளர்களின் கட்சிப் பெயர்கள் தமிழ் மொழியில் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின்…

Viduthalai