தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அ.தி.மு.க.வின் குற்றச்சாட்டுக்கு கனிமொழி எம்.பி. பதிலடி! எதிர்க்கட்சியினருக்கு தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள திட்டங்கள்கூட தெரியவில்லை!

சென்னை, மார்ச் 31-  அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி நேற்று (30.3.2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தி.மு.க. அரசின் சாதனைகள் மற்றும் வாக்குறுதிகள்…

Viduthalai

கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் சாலையின் இருபுறமும் மக்கள் உற்சாக வரவேற்பு!

சென்னை, மார்ச் 31- கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (30.3.2026) வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, உடனடியாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது, சாலையின் இருபுறமும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23ஆம்…

Viduthalai

முதல்கட்ட தேர்தல் பரப்புரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் தொடங்குகிறார்

சென்னை, மார்ச் 31- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (31.3.2026) தனது முதல் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் நேற்று…

Viduthalai

இது ‘ஹீரோ – ஹீரோயின்’ கூட்டணி வாக்குறுதி! திமுக தேர்தல் அறிக்கை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை, மார்ச் 30- 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை 'ஹீரோ' என்று வர்ணிக்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கான தேர்தல் அறிக்கை 'ஹீரோ மற்றும் ஹீரோயின்' இணைந்தது போன்ற ஒரு முழுமையான பலம் வாய்ந்த…

Viduthalai

வாக்குச்சாவடிகளை பாதுகாக்க அடுக்களையில் உள்ளதை எடுத்து வாருங்கள் பெண்களுக்கு மம்தா அழைப்பால் சர்ச்சை

கொல்கத்தா, மார்ச் 3–0 மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மம்தா  தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜ.க. இடையே நேரடி போட்டி…

Viduthalai

பட்டுக்கோட்டையில் தமிழர் தலைவருக்கு வரவேற்பு மற்றும் சந்தா வழங்கினர் (28.3.2026)

பட்டுக்கோட்டை நகர மன்ற தலைவர் சே. சண்முகபிரியா, தி.மு.க. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அசோக் ராணி, விடுதலைச் சிறுத்தைகள், கட்சி கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். கழகத் தோழர்கள் தமிழர் தலைவரிடம் இயக்க இதழ்களுக்கு சந்தா,…

Viduthalai

525 வாக்குறுதிகள் நமக்கானவை

தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, 525 வாக்குறுதிகளைக் கொண்ட கொள்கைச் சாசனம் – ஆவணம்! பக்கத்திற்குப் பக்கம் பளிச்சிடும் மக்கள் வளர்ச்சிக்கான ஏணிப் படிக்கட்டுகள்!

Viduthalai

சமூக ஒற்றுமை

ஒரு பெரும் சமூகம் ஒற்றுமையும் சீர்திருத்தமும் பெற வேண்டுமானால், அதிலுள்ள பிரிவுகளான ஒவ்வொரு சிறு சமூகமும் தங்களுக்குள் முதலில் ஒற்றுமையையும், சீர்திருத்தத்தையும் பெற்றாக வேண்டியது மிகவும் அவசியமாகும். ‘குடிஅரசு’ 3.3.1929

Viduthalai

குவைத் மின் நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்திய தொழிலாளி உயிரிழப்பு

குவைத், மார்ச் 30- குவைத் நாட்டின் மின் நிலையம் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதனை குவைத்தின் மின்சார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அதேநேரத்தில் தங்கள் நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள தப்ரிஸ் பெட்ரோகெமிக்கல்…

Viduthalai

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டம்

சென்னை, மார்ச் 30- தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு: மயிலாப்பூர் - தென் சென்னை தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக மயிலாப்பூர் அம்பேத் கர்…

Viduthalai