இதுதான் ஒன்றிய பிஜேபி அரசு கிராமப்புற வேலை உறுதித்திட்டம் தர வேண்டிய கூலி 4 மாதம்; தந்ததோ 4 வாரம்!
சென்னை, நவ. 10 - கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில், ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டின் விவசாயத் தொழிலா ளர்களுக்கு வழங்க வேண்டிய 4 மாத கூலி பாக்கியை முழுமையாகத் தராமல், 4 வார காலத்திற்கான கூலியை மட்டும் விடுவித்துள்ளது. மகாத்மா காந்தி…
இந்துமத தத்துவம் – 19.08.1928 – குடிஅரசிலிருந்து…
திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதுபற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன் னதில் அவர் தமக்குத்…
பிரார்த்தனை – தந்தை பெரியார் பகுத்தறிவு மலர் 1, இதழ் 9, 1935 -லிருந்து…
பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வ அறிவும் ஞானமும் உடையவர் என்பதும்; அப்படிப்பட்ட அக் கடவுளை வணங்குவதால், ஒருவனுக்கு வேண்டிய சகல காரியங்களிலும் சித்தி பெறலாம் என்பதுமானவைகள்…
பக்தி – ஒழுக்கம் – தந்தை பெரியார் – 24.11.1964, பச்சையப்பன் கல்லூரிப் பேருரையிலிருந்து….
கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியா கட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்கு பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம் - பொதுச் சொத்து. நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு என்ன? நான் போய்…
இடி விழுந்தது எனும் பொய்க்கதை
போதிமங்கை என்ற ஓர் ஊர்; அங்கே புத்தநெறி தழைத்தோங்கி இருந்தது. ஏராளமான புத்த நெறியாளர்கள் அங்கு வாழ்ந்து வந்தார்கள். திருஞான சம்பந்தர் தம் பரிவாரங்களுடன் அங்குப் பவனி வந்தார். அப்பொழுது அங்கிருந்த புத்தப் பிட்சுகள் தங்கள் தலைவர் புத்த நந்தியுடன் திருஞானசம்பந்தரைச் சந்தித்து…
சிங்கப்பூரில் தந்தை பெரியார் விழா 2023 – பெரியார் விருது தமிழ் மொழிப் போட்டி, பேச்சுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு
சிங்கப்பூர், நவ. 10 - சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற ஏற்பாட்டில் “பெரியார் விழா 2023” கடந்த 5-11-2023 அன்று மாலை உமறுப்புலவர் அரங்கில் நடைபெற்றது. சிங்கப்பூர், அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட் அவர்கள்…
இலங்கை மலையகத் தமிழர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சர் பங்கேற்கவிடாமல் செயல்பட்டதும் – முதலமைச்சரின் வாழ்த்தை ஒளிபரப்பாததும் அற்பத்தனமே!
மலையகத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குமிடையே உள்ள தொப்புள்கொடி உறவை யாராலும் பிரிக்க முடியாது!தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கைஇலங்கையில் நடைபெறவிருந்த மலையகத் தமிழர்கள் மாநாட்டில், தமிழ்நாடு அமைச்சரவை சார்பில் பங்கேற்க இருந்த அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களைப் பங்கேற்கவிடாமல்…
கழகக் களத்தில்…!
11.11.2023 சனிக்கிழமைமேட்டூர் கழக மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்மேட்டூர்: காலை 11.00 மணி ⭐ இடம்: தந்தை பெரியார் மய்யம், எடப்பாடி ⭐ தலைமை: அறிவுமணி (மாவட்ட மகளிர் அணி தலைவர்) ⭐ வரவேற்புரை: ராணி ரவி (மகளிர் பாசறை…
நன்கொடை
நன்கொடைபுதுச்சேரி-தொழிலாளரணித் தோழர் பா.நா.இராசேந்திரன் அவர்கள் தனது மகள் திருமண நிகழ்வை முன்னிட்டு ரூ.1000த்தை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை யாக வழங்கியுள்ளார்.இயக்க வெளியீடுகள் வழங்கல்கூடுவாஞ்சேரி தொழிலாளரணித் தோழர் மா.இராசு அவர்கள் தனது 59ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஸநாதனம் தொடர்பான நமது…
உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி வழக்குரைஞர் செயற்பாட்டு குழு தொடர் முழக்கப் போராட்டம்
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கிடவும், தமிழ்நாடு உயர்நீதிமன்றம்,என பெயர் மாற்றம் செய்திட வலியுறுத்தியும் நேற்று (08.11.2023) சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகில் வழக்குரைஞர் செயற்பாட்டு குழு சார்பில்நடைபெற்ற “உயர்நீதி மன்றத்தில் தமிழ்” என்ற தொடர் முழக்க கூட்டத்தில் நாடாளுமன்ற திமுக…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வளரிளம் பருவத்தினர்கள் இடையேயான செயற்கை நுண்ணறிவு – சுய விழிப்புணர்வு நிகழ்வு
வல்லம், நவ. 9 - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் சமூகப் பணித்துறை, சவுமனாஸ்யா மனநல மருத்துவமனை மற்றும் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி வளரிளம் பரு வத்தினர்கள் இடையே செயற்கை…
கொரட்டூர் கு.பஞ்சாட்சரம் படம் திறப்பு
கொரட்டூர், நவ. 9- பெரியார் அண்ணா-கலைஞர் பகுத் தறிவு பாசறையின் 394 ஆவது நிகழ்வு கொரட் டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலு வலகத்தில் 4.-11.-2023 சனிக் கிழமை மாலை 6-30 மணிக்கு ஆவடி மாவட்ட…
