சமூக நீதிக் கருத்தில் உறுதியாக இருப்போம் பின்வாங்க மாட்டோம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை, நவ.10 ''ஸநாதனம் குறித்து பேசியதற்கு, நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கின்றனர். என்ன செய்தாலும், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்; பேசியது பேசியது தான்; சட்டப்படி சந்திப்போம். நீதிமன்றம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எந்த மதத்தையும் இழிவுபடுத்தி பேசவில்லை,''…
அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்ப அனுமதி தேவை ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
சென்னை, நவ.10 தமிழ்நாட்டில் காலியாக உள்ள 128 முதுநிலை மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு கூடுதல் சுற்று கலந்தாய்வு நடத்த அனுமதிக்கக் கோரி, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள் ளார். அந்த…
உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் பதவியேற்பு
புதுடில்லி, நவ.10 உச்ச நீதிமன்றத்துக்கு மூன்று புதிய நீதிபதிகள் பதவி ஏற்றதை தொடர்ந்து, நீதிபதிகள் பலம் 34 ஆக அதிகரித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 34 நீதிபதிகள் பணியாற்ற அனுமதி உள்ளது. இதில் மூன்று இடங்கள் காலியாக…
குமரிக் கடலில் காற்று சுழற்சி – தமிழ்நாட்டில் கனமழை நீடிக்கும் வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை, நவ.10 - குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல கீழ டுக்கு சுழற்சி காரணமா கவும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மயிலாடு துறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவ கங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல் வேலி, கன்னியாகுமரி,…
செய்திச் சுருக்கம்
குறைதீர் - எண்தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் அளிக்கும் உதவி மய்ய எண் 149 - ஆக மாற்றப்பட்டுள்ளது.சேம நல நிதிதமிழ்நாடு காவலர் சேம நல நிதியில் இருந்து 355 காவலர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் மூடநம்பிக்கை ஒழிப்பு சிறப்புக் கருத்தரங்கம்
திருச்சி, நவ.10 - திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் பெரியார் மன்றம் மற்றும் திராவிட மாணவர் கழகத்தின் சார்பாக 08.11.2023 அன்று மாலை 2.30 மணியளவில் “திராவிட தமிழினம் எதிர்க்க வேண் டிய முதல் பண்டிகை - தீபாவளி” என்ற தலைப்பில்…
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணைத் தலைவர், உறுப்பினர்களை நியமிக்காதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, நவ. 10- தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அனுமதிக்கப்பட்ட உறுப்பினர் கள் எப்போது நியமிக்கப்படுவர் என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க நவம்பர் 8ஆ-ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில், பாமக செய்தித்…
பீகார் மாநிலத்தில் கல்வி வேலை வாய்ப்புகளில் 65 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்ட முன் வடிவுக்கு ஒப்புதல்
பாட்னா, நவ. 10- அரசு வேலை மற்றும் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்தும் வகையில் பீகார் சட்டப் பேரவையில் (9.11.2023) இட ஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பீகாரில் பட்டியலினத்தோர், பழங்குடியினத்தவர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர்…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மாநகர மேயர் அவர்களுக்கு அலைப் பேசியின் வழியாக வாழ்த்து
சேலம் மாநகர மேயர் ஆ.இராமச்சந்திரன் அவர்களின் 79ஆவது (5.11.2023) பிறந்தநாளில் கழக மாவட்டத் தலைவர் அ.ச. இளவழகன், மாநகர செயலாளர் சி. பூபதி, மாவட்ட இளைஞரணித் தலைவர் அ. இ. தமிழர் தலைவர் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர்…
வரிப் பகிர்வு நிதி உத்தரப்பிரதேசத்திற்கு ரூ. 13 ஆயிரம் கோடி: தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ. 2,976 கோடி
புதுடில்லி, நவ. 10- அனைத்து மாநிலங்களுக்கும், நவம்பர் மாதத்திற்கான வரிப்பகிர்வு நிதியாக மொத்தம் ரூ. 72 ஆயிரத்து 961 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. இதில், தமிழ்நாடு அர சுக்கு ரூ. 2 ஆயிரத்து 976 கோடியே 10 லட்சத்தை யும்,…
நாட்டைக் கொள்ளையடித்தவர்களை அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை பினராயி விஜயன் சாடல்
திருவனந்தபுரம், நவ. 10- நாட்டில் வங்கிகளை கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு சென்றவர்களை பிடிக்க எந்த சட்ட அமலாக்கத் துறையும் புறப்படவில்லை என்று முதலமைச்சர் பின ராயி விஜயன் கூறினார். மாநில கூட்டுறவு ஒன் றியம் நடத்திய கூட்டுறவு பாதுகாப்பு மகா சங்க மத்தை 6.11.2023…
