தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கிடவும், தமிழ்நாடு உயர்நீதிமன்றம்,என பெயர் மாற்றம் செய்திட வலியுறுத்தியும் நேற்று (08.11.2023) சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகில் வழக்குரைஞர் செயற்பாட்டு குழு சார்பில்நடைபெற்ற “உயர்நீதி மன்றத்தில் தமிழ்” என்ற தொடர் முழக்க கூட்டத்தில் நாடாளுமன்ற திமுக உறுப்பினர் வழக்குரைஞர் ஆர்.கிரிராஜன் கலந்து கொண்டு உரை யாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்குரை ஞர்கள் கலந்து கொண்டனர்.
உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி வழக்குரைஞர் செயற்பாட்டு குழு தொடர் முழக்கப் போராட்டம்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
