மலேசியா – “தவறின்றி தமிழ் எழுத” எனும் நூல் நூல்களை மலேசியா பெரியார் மன்ற தலைவர் மு.கோவிந்தசாமி வழங்கினார்.
மலேசியா பெட்டாலிங் ஜெயா. விவேகானந்தா தமிழ் பள்ளியில் பயிலும் 200 மாணவர்க ளுக்கு பெரியார், டாக்டர் கி. வீரமணி அவர்களின் கட்டுரைகள் அடங்கிய "தவறின்றி தமிழ் எழுத" எனும் நூல்களை மலேசியா பெரியார் மன்ற தலைவர் மு.கோவிந்தசாமி வழங்கினார்.
நீரிழிவு கல்லீரல் நோய் தடுப்பு சிகிச்சை மய்யம் தொடக்கம்
சென்னை, நவ. 9 - உலக நீரிழிவு நாளை (14.11.2023)முன்னிட்டு இந் தியாவின் முன்னணி நீரிழிவு மருத் துவமனைகளில் ஒன் றான டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மய்யம் மற் றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட் டளை இணைந்து நீரி…
ஒசூர் மாவட்ட கலந்துரையாடல்
ஓசூர், நவ. 9 - 8.11.2023 அன்று ஒசூர் மாவட்ட கலந்து ரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் சு.வன வேந்தன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம் முன்னி லையில் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி அனைவ ரையும் வரவேற்று பேசினார்.அதனைத் தொடர்ந்து மாவட்ட…
மேனாள் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை நினைவைப் போற்றுவோம்
மாணவப் பருவம் தொட்டு திராவிடர் கழகத்தில் ஈடுபட்டு, பிறகு வழக்குரைஞராக பொருளீட்டும் தொழில் நிலையிலும் இயக்கத் திற்கும், நமக்கும் உதவிட, தனது தொழிலைத் துறந்து, சென்னைக்கே குடிபெயர்ந்து, பல பொறுப் புகளை வகித்து, இறுதியில் கழகப் பொரு ளாளராகி சில ஆண்டுகள்…
வீராங்கனை – கொள்கை சகோதரி க. பார்வதி மறைந்தாரே!
திராவிடர் கழக மகளிரணி மேனாள் மாநில செயலாளர் மானமிகு க.பார்வதிக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!திராவிடர் கழக மகளிரணியின் மேனாள் மாநிலச் செயலாளர் சகோதரி மானமிகு க.பார்வதி (வயது 77) அவர்கள் நேற்று இரவு (8.11.2023) அவரது மகன் இல்லத்தில் மறைவுற்றார்…
திராவிடர் கழக மகளிரணியின் மேனாள் மாநிலச் செயலாளர் க. பார்வதி அவர்களுக்கு கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் இறுதி மரியாதை
உடல் அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது'சுயமரியாதை சுடரொளி' க. பார்வதி அம்மையாரின் உடலுக்கு கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் கழகக் கொடிப் போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார். அம்மையாரின் குடும்பத்தாருக்கு தமிழர் தலைவர் ஆறுதலை தெரிவித்தார்.சென்னை,நவ.9- திராவிடர் கழக மகளிரணியின் தொடக்க காலத்திலிருந்து…
நவ.18 அன்று100 இடங்களில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
சென்னை, நவ.9 - தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டு தலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 07.11.2023 அன்று, சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகா தாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்தில்,…
தமிழ்நாட்டில் ஒருவருக்கு கரோனா
சென்னை, நவ.9- தமிழ்நாட்டில் நேற்று 107 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், நேற்று (8.11.2023) திருவாரூர் மாவட் டத்தை சேர்ந்த ஆண் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.நேற்று கரோனா பாதிப்பில் இருந்து ஒருவரும் குணம் அடைந்து வீடு திரும்பவில்லை. மேலும்…
கல்லூரிகளில் ‘ராக்கிங்’ கொடுமை பொறியியல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது
கோவை, நவ. 9 - கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வரும் பொறியியல் மாணவரை மொட்டையடித்து தாக்கி நிர்வாணப்படுத்தி 'ராகிங்' கொடுமை செய்த 7 மாணவர்களை காவல் துறையினர் கைது செய்துள் ளனர். கோவை-அவினாசி சாலை யில்…
தமிழ்நாட்டு மீனவர்கள் நான்கு பேர் மட்டுமே விடுவிப்பு 22 மீனவர்களுக்கு காவல் நீடிப்பு இலங்கை நீதிமன்றம் உத்தரவு
ராமேசுவரம், நவ.9 - ராமேசுவரத் தில் இருந்து கடந்த வாரம் கட லுக்கு சென்ற மீனவர்கள் 64 பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.10 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை ஊர் காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்…
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை மேட்டூர் நீர்மட்டம் உயர்வு
மேட்டூர், நவ. 9 - காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து நேற்று (8.11.2023) மாலை விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தமிழ்நாடு, கருநாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப் புப்…
சென்னை அய்.அய்.டி. மாணவர் குறை தீர்ப்பாளராக மேனாள் டி.ஜி.பி. திலகவதி நியமனம்
சென்னை, நவ. 9 - சென்னை அய்.அய்.டியில் மாணவர்களுக்கு ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் குறைதீர்ப்பாளராக ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரி திலகவதி நியமனம் செய்யப் பட்டுள்ளார். மேலும், வளாகத்தில் மாணவர்கள், ஆசிரி யர்களுடன் இணைந்து அவர்களின் குறைகளைத் தீர்க்கும்…
