கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 10.9.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: *இடைத்தேர்தல் வேட்பாளர்கள், திமுக அறிவிப்பு: மதுராந்தகம் தொகுதிக்கு பரந்தாமன், அரியலூர் தொகுதிக்கு சுகன்யா ஆகியோரை திமுக வேட்பாளர் களாக அறிவித்துள்ளது. *நீதித்துறை விமர்சனம்:“நீதித்துறை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல; ஆக்கப்பூர்வமான விமர்சனம் ஜனநாயகத்தில் அவசியம்” என உச்ச நீதிமன்றம்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2069)

பொறுப்பானதாகுமா? இலஞ்சமும், பதவியும், கொள்ளையும் அடிப்பதற் கென்றே ஓர் அமைப்பாக முனிசிபாலிட்டிகளை வைத்துக் கொண்டு பிறகு கவுன்சிலர்கள் அதன் நிர்வாகத்தில் சரிவர அக்கறை செலுத்தவில்லை என்பது எப்படி யோக்கியப் பொறுப்பான குற்றச்சாட்டு ஆகும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…

viduthalai

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாரி வாரிக் கணக்கெடுப்பை நீக்கிட சூழ்ச்சி செய்யும் ஒன்றிய அரசைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

11.9.2026 வெள்ளிக்கிழமை லால்குடி காலை 10 மணி *இடம்: டோல்கேட், இலால்குடி *முன்னிலை: ப.ஆல்பர்ட் (மாவட்டக் காப்பாளர்), தே.வால்டர் (மாவட்டக் காப்பாளர்), ஆ.அங்கமுத்து (மாவட்டச் செயலாளர்) *தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் *கண்டன உரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்)…

viduthalai

ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் குழப்பத்தை ஏற்படுத்த முனையும் பா.ஜ.க. அரசைக் கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கான முழக்கங்கள்!

வாழ்க வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே அன்னை மணியம்மையார் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே! தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே சமூக நீதிப் போராளிகள் வாழ்கவே! காப்போம் காப்போம் சமூக நீதி…

viduthalai

மேகமலை மக்களை அகற்றும் விவகாரம்: விசாரணை செப்.22-க்கு தள்ளிவைப்பு!

புதுடில்லி, செப். 10- மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றுவது தொடர்பான வழக்கின் விசாரணையை செப்.22-க்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்தது. மேகமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உச்ச நீதிமன்றம்…

viduthalai

மகளின் திருமணத்தை தந்தை புறக்கணித்தது தாய்க்கு இழைத்த கொடுமை! உயர்நீதிமன்றம் கருத்து!

மதுரை, செப். 10- தஞ்சாவூரைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் நீண்ட காலமாகப் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், அவர்களின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தந்தை பங்கேற்கவில்லை. இதையடுத்து, கணவரிடம் இருந்து மணவிலக்குக் கோரி தஞ்சை குடும்ப நல…

viduthalai

தலைவர் மலர்தூவி மரியாதை

திராவிடப் பெருந்தமிழர் தி.ம.நாகராசன் படத்திற்கு தமிழர் தலைவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன்: மோகன், மற்றும் குடும்பத்தார் உள்ளனர். (பாபநாசம் 9.9.2026)

viduthalai

சென்னை மாநகராட்சியில் நகர்ப்புற வெப்பத்தைக் குறைக்கத் திட்டம்! அய்.நா. சுற்றுச்சூழல் அமைப்புடன் ஆலோசனைக் கூட்டம்!

சென்னை, செப். 10- சென்னையில் அதிகரிக்கும் நகர்ப்புற வெப்பத்தைக் குறைப்பது மற்றும் நிலையான குளிர்ச்சி முறைகளைச் செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. அய்க்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட பிரதிநிதிகளுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், காலநிலை மாற்ற…

viduthalai

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

கடலூர், செப். 10- கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த வடகராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவருக்கு மேலக்கல்பூண்டி கிராமத்தில் வயல் உள்ளது. இவர் நேற்று முன்தினம் (8.9.2026) காலை உர மூட்டைகளை எடுத்துச் சென்று அவரது வயலில் இறக்கினார். அப்போது வயலின்…

viduthalai

செப்.12இல் முதலமைச்சர் விஜய்யின் முதிர்ச்சியற்ற பேச்சைக் கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்!

சென்னை, செப். 10- முதலமைச்சர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து செப்.12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை: திரையுலகக் கவர்ச்சி மூலமாக மக்களை மயக்கி, போலியான பிம்பத்தை சமூக ஊடகங்களின்…

viduthalai

நடப்புக் கல்வி ஆண்டில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையில் விதிவிலக்கு! சிபிஎஸ்இக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடில்லி, செ.10- சிபிஎஸ்இயின் புதிய சுற்றறிக்கைப்படி, நிகழாண்டு மும்மொழிகளை கற்பதில் இருந்து 6-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இயிடம் உச்சநீதிமன்றம் நேற்று (9.9.2026) கேட்டுக்கொண்டது. கடந்த ஜூலை 1 முதல் சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு…

viduthalai

பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை த.வெ.க.-வுக்கு எதிராக இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய விவசாயிகள் சங்கம் முடிவு!

நாமக்கல், செப். 10–- கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) எதிராக, வரவிருக்கும் இடைத்தேர்தலில் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளப் படும் என்று உழவர் பெருந் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம்…

viduthalai