கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

கடலூர், செப். 10- கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த வடகராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவருக்கு மேலக்கல்பூண்டி கிராமத்தில் வயல் உள்ளது. இவர் நேற்று முன்தினம் (8.9.2026) காலை உர மூட்டைகளை எடுத்துச் சென்று அவரது வயலில் இறக்கினார். அப்போது வயலின்…

viduthalai

செப்.12இல் முதலமைச்சர் விஜய்யின் முதிர்ச்சியற்ற பேச்சைக் கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்!

சென்னை, செப். 10- முதலமைச்சர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து செப்.12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை: திரையுலகக் கவர்ச்சி மூலமாக மக்களை மயக்கி, போலியான பிம்பத்தை சமூக ஊடகங்களின்…

viduthalai

நடப்புக் கல்வி ஆண்டில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையில் விதிவிலக்கு! சிபிஎஸ்இக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடில்லி, செ.10- சிபிஎஸ்இயின் புதிய சுற்றறிக்கைப்படி, நிகழாண்டு மும்மொழிகளை கற்பதில் இருந்து 6-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இயிடம் உச்சநீதிமன்றம் நேற்று (9.9.2026) கேட்டுக்கொண்டது. கடந்த ஜூலை 1 முதல் சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு…

viduthalai

பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை த.வெ.க.-வுக்கு எதிராக இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய விவசாயிகள் சங்கம் முடிவு!

நாமக்கல், செப். 10–- கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) எதிராக, வரவிருக்கும் இடைத்தேர்தலில் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளப் படும் என்று உழவர் பெருந் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம்…

viduthalai

அய்டிபிஅய் வங்கியை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக் கோரி அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் நாளை வேலைநிறுத்தம்!

சென்னை, செப். 10- அய்டிபிஅய் வங்கியை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடுவது உள்பட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை 11.9.2026 வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில், அகில இந்திய வங்கி அதிகாரிகள்…

viduthalai

மீனவ கிராமங்களின் எதிர்ப்பையும் மீறி பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க அரசாணை வெளியீடு!

சென்னை, செப். 10- சென்னை பட்டினப்பாக்கத்தில் 25,55 ஏக்கர் நிலத்தில் ரூ.1,200 கோடியில் தலைமை செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தலைமைச்செயலகம் அமைந்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்ற 9 மீனவ…

viduthalai

தமிழ்நாட்டில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு! செப்டம்பர் 25 முதல் காலாண்டு விடுமுறை!

சென்னை, செப். 10- தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான 2026-2027-ஆம் கல்வியாண்டின் காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, காலாண்டுத்…

viduthalai

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கத்தின் மாநில மாநாடு சென்னையில் நடந்தது

சென்னை, செப்.10 அனைத்திந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இதர பிற் படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கத்தின் 19ஆம் ஆண்டு விழா 6.9.2026 அன்று சென்னையில் நடைபெற்றது. விழா தொடக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக – சமூகநீதி கிடைப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய…

viduthalai

கடவுள் சக்தியாவது, வெங்காயமாவது! கோயிலில் காணிக்கை பணத்துடன் உண்டியல் திருட்டு!

கள்ளக்குறிச்சி, செப்.10 கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாந்தூரை சேர்ந்தவர் அய்யம் பெருமாள் மகன் செல்ராஜ் (வயது 40). இவர், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஏம்பப்பேர் விளாந்தாங்கல் ஏரிக்கரை பகுதியில் சாம்மாள் என்ற கோயிலை கட்டி வழிபாடு செய்து வருகிறார். கடந்த 4-ஆம் தேதி…

viduthalai

விஞ்ஞானி ‘பாரத ரத்னா’ சி.என்.ஆர். ராவுக்கு வினோதமான கேள்வியுடன் தேர்தல் ஆணையம் அழைப்பாணை!

பெங்களூரு, செப்.10 கருநாடகத் தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பட்டியலில் (SIR) பெயர் தொடர்பான முரண்பாடு குறித்து விளக்கமளிக்க, பாரத ரத்னா விருது பெற்ற 92 வயது மூத்த விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்…

viduthalai

வினை தீர்ப்பவனா விநாயகன்? விநாயகன் பொம்மை சரிந்து இரண்டு பக்தர்கள் காயம்!

மும்பை, செப்.10 மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கொண்டு செல்லப்பட்ட மாபெரும் விநாயகர் சிலை வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 இளைஞர்கள் காயமடைந்தனர். மும்பை குர்லா மேற்கு (Kurla West) பகுதியில் உள்ள எல்.பி.எஸ். சாலையில் (LBS Road) அமைந்துள்ள…

viduthalai

பிரான்சில் பெண்களை இழிவுபடுத்திய இந்து சாமியார்கள்!

செப்டம்பரில் பாரிஸ் அருகே பிரான்சின் முதல் பெரிய இந்து ஆலயம் திறக்கப்படவுள்ளது என்று கடந்த சில நாட்களாகவே பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. பாரிஸ் அருகிலுள்ள புஸ்ஸி-செயின்ட்-ஜார்ஜஸ் பகுதியில் அமைந்துள்ள போச்சசான்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா(BAPS)வின் சுவாமிநாராயண் இந்துக் கோயில்…

viduthalai