தேடப்பட்ட குற்றவாளியான ஆர்.எஸ்.எஸ்.காரர் காவல்துறை அதிகாரி இல்ல நிகழ்ச்சியில்!

2020ஆம் ஆண்டு டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக இந்திய மாணவர் சங்க மாணவர்களை பல்கலைக் கழக மாணவர்கள் விடுதியில் புகுந்து தாக்குதல் நடத்தியது ஏபிவிபி என்ற ஆர்.எஸ்.எஸ். மாணவர்…

Viduthalai

பீமா கோரேகான் வழக்கு: பேரா. வரவரராவுக்கு அய்தராபாத் செல்ல அனுமதி

மும்பை, டிச. 3- தேசிய புலனாய்வு முக மையின் சிறப்பு நீதிமன்றம், செயல் பாட்டாளர் வரவர ராவுக்கு கண்புரை சிகிச்சை மேற்கொள்ள அய்தராபாத் செல்ல அனுமதியளித்துள்ளது.நீதிபதி ராஜேஷ் கட்டாரியா தலைமையிலான அமர்வில் 29.11.2023 அன்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா தலைநகருக்கு டிச. 5…

Viduthalai

தஞ்சைக்கு வருகிறது விமான நிலையம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முயற்சி

சென்னை, டிச. 3-  தஞ்சாவூரில், 200 கோடி ரூபாயில், விமான நிலை யம் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை துரிதப்படுத்த, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறார்.தஞ்சாவூரில் பாதுகாப்புத் துறை விமான நிலையம் அருகே, 200…

Viduthalai

ஒன்றிய பாஜக அரசில் ரயில்வேத்துறையின் அவலம்பணி நேரம் முடிந்தது: நடுவழியில் ரயிலிலிருந்து இறங்கிய ஓட்டுநர்கள்

லக்னோ, டிச. 3- உத்தரப்பிரதே மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில், நடுவழியில் நிறுத்தப்பட்ட இரண்டு விரைவு ரயில்களில் 2500 பயணிகள் கடும் அவதிக்குள்ளான சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.29.11.2023 அன்று ஒரு விரைவு ரயிலின் ஓட்டுநர், தனது பணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி இறங்கிச்…

Viduthalai

கொட்டினால்தான் தேள்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதி பெறாமல் கட்டடங்கள் தீட்சிதர்கள் மீது வழக்கு!சென்னை, டிச. 3- கடலூர் மாவட்டம், சிதம்பரம், அருள்மிகு சபாநாயகர் திருக்கோயிலில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி வல்லுநர் குழு மற்றும் ஆணையர் அனுமதி பெறாமல் பழமையான கட்டங்களை அகற்றி புதிய கட்டடங்கள் பொது…

Viduthalai

இலங்கையில் இருந்து தமிழ்நாடு திரும்பிய மக்களுக்கு இந்தியக் குடியுரிமை ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

மதுரை, டிச. 03-  இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களை இந்தியா- இலங்கை ஒப்பந்தம் அடிப் படையில் இந்திய குடிமகன்களாக அங்கீகரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கரூர் இரும்பூதிப்பட்டி அகதி கள் முகாமை சேர்ந்த டி.கணேசன். இவர் மதுரை உயர் நீதிமன்ற…

Viduthalai

2024 பிப்ரவரி மாதம் தேர்வு – ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு

புதுடில்லி, டிச. 3- மத்திய காவல் படை களில் கான்ஸ்டபிள் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய் வதற்கான கணினி அடிப்படையிலான போட்டித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை 24.11.2023ஆம் தேதி வெளியிட் டுள்ளது.விண்ணப்பங்களை ssc.nic.in என்ற இணையதளம் மூலம் மட் டுமே சமர்ப்பிக்க…

Viduthalai

மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது என்பது காலத்தை இழுத்தடிப்பதே!

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டுசென்னை, டிச. 03-  சட்டப்பேரவை யில் மீண்டும் நிறைவேற்றி அனுப் பிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கவே குடியர சுத் தலைவருக்கு ஆளுநர் அனுப் பியுள்ளதாக சட்டத்துறை அமைச் சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டி யுள்ளார்.தமிழ்நாடு…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழர் தலைவரின் 91ஆவது பிறந்த நாள் விழா

திருச்சி, டிச. 3- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவ னத் தலைவர் தமிழர் தலைவரின் 91ஆவது பிறந்தநாள்விழா சுயமரியாதையைப் போற்றும் மனிதநேயப் பெருவிழாவாக 01.12.2023 அன்று பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல் வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் கொண்டாடப்…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாள் நிறுவனர் நாள் மற்றும் நிர்வாகக் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா

தஞ்சை, டிச. 3- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 02.12.2023 சனிக்கிழமை அன்று பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களின்  91ஆவது பிறந்த நாள், நிறுவனர் நாள் விழா மற்றும் நிர்வாக கல்வி உதவித் தொகை வழங்கும் விழா…

Viduthalai

தகைசால் கி.வீரமணி ஆசிரியரின் 91 டிசம்பர் 2இன் பிறந்த தின – கவிமலர் – நல்வாழ்த்து

முத்தமிழ் திராவிடத்தாய் மடிதவழ்ந்தமூதறிஞர் கி.வீரமணி-ஆசிரியர் மண்ணுதித்ததித்திக்கும் பிறந்தநாளில் சிரமுயர்த்தி - வாழ்த்துகிறேன்.. திராவிடர்கள் உலகோரின் மூளை விலங்குடைத்த - போராளியே!பத்தொன்பதின் இளைஞனாய் பவனிவரும் - பகுத்தறிவு பகலவனே!பசுந்தமிழர் "நீதியாட்சி" அடித்தளமே - உமக்குஎத்தனை பிறந்தநாள் இனிவரினும்எப்போதும் பிறந்தாண்டே  "நூறு" - என வாழ்த்துவதால்இணையருடன்…

Viduthalai

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் படத்திறப்பு விழா கருத்தரங்கம்

நாகர்கோயில், நவ. 3-- கலைவாணர் என்.எஸ். கிருஷ் ணன் பிறந்த நாள் படத் திறப்பு விழா டிச. 1 கருத் தரங்கம் குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில்  மாவட்ட கழகத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலை மையில்…

Viduthalai