கனமழை, ‘மிக்ஜாம்’ புயல்: தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
அவசரகால செயல்பாட்டு மய்யத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வுதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (03.12.2023) சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மய்யத்திலிருந்து, மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு கனமழை மற்றும் மிக்ஜாம் புயலை…
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மழை வெள்ளச் சேதத்தைப் பார்வையிட்டார்
சென்னை, டிச. 4- தி.மு.கழக இளைஞர் அணிச் செய லாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள், நேற்று இரவு, தமது சேப்பாக்கம் - திரு வல்லிக்கேணி தொகு திக்கு உட்பட்ட லாயிட்ஸ் காலனி, வி.பி.…
செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் – உடனே செயல்பட ஆவன செய்க!
ஒன்றிய அரசுக்கு வைகோ வேண்டுகோள்சென்னை,டிச.4- இந்திய ஒன்றிய அரசின் 2002 ஆம் ஆண்டு தேசிய சுகாதாரக் கொள்கையின் கீழ் உலகளாவிய நோய்த் தடுப்புத் திட்டத்தின் (Universal immunization Programme) அடிப்படையில் செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டது.2012 ஆம் ஆண்டு சுமார்…
மிக்ஜாம் புயல்: களத்தில் அமைச்சர்கள்
சென்னை,டிச.4- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதற்கிணங்க வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி பூவிருந்தவல்லி நகராட்சி திரு வேற்காடு நகராட்சி பகுதிகளில் உள்ள இடங்களை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு புயல்…
உச்சநீதிமன்றத்தை அவமதித்த கேரள ஆளுநர்
திருவனந்தபுரம், டிச.4- கேரள சட்டப்பேரவை நிறை வேற்றிய தீர்மானங்களை இரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்து ஆளுநர் என்ன செய்து கொண்டி ருந்தார் என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன் றத்தை ஆளுநர் அவம திப்பு செய்துள்ளதாக கேரள நீதித்துறை அமைச் சர் பி.ராஜீவ்…
நியூசிலாந்தில் க.பார்வதி அம்மையார் படத்திறப்பு
நியூசிலாந்து- 2-12-2023 அன்று பெரியார் பெருந் தொண்டர் மானமிகு, க.பார்வதி அம்மையார் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி க.பார்வதி அவர்கள் பெயரன் ம. பகுத்தறிவன் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மானமிகு, மணிநிலவன் அறிவுக்கரசு தலைமையில் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.…
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91-ஆவது பிறந்தநாள் விழா
திராவிடர் கழகம் சார்பில் தென்காசியில் சிவந்திநகர் கலைஞர் அறிவாலயத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91-ஆவது பிறந்தநாள் விழா 2-12-2023 காலை 9.30 மணிக்கு மாவட்டத்தலைவர் வழக்கறிஞர் த.வீரன் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தமிழர் தலைவரின்…
மிக்ஜாம் புயல் : பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள்!
சென்னை, டிச.4- மிக்ஜாம் புயல் சென்னைக்கு மிக அருகில் கடந்து செல்வதால், மிக கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், நேற்று (03-.12.-2023) முதல் பொது மக்கள் பின்வரும் எச்சரிக்கையை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.•இந்திய வானிலை ஆய்வு மய்யம், தமிழ்நாடு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 4.12.2023
டெக்கான் கிரானிக்கல், ஹைதராபாத்:👉 நான்கு மாநில தேர்தலை வைத்து 2024 பொதுத் தேர்தலில் பாஜக வெல்லும் என்பது தவறு. இந்தியா கூட்டணி வரும் பொதுத் தேர்தலை புதிதாக அணுக வேண்டும் என்கிறார் அரசியல் ஆய்வாளர் பர்சா வெங்கடேஷ்வர் ராவ்.👉 அய்ந்து மாநில…
பெரியார் விடுக்கும் வினா! (1174)
நம் பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக் கழகங் களும் நம் மக்களுக்கு இந்த இப்படிப்பட்ட (தீபாவளி போன்ற) மடமையை உணரும் அளவுக்குக் கூட அறிவைக் கொடுக்கவில்லையென்றால் - இக் கல்விக் கூடங்கள் மடமையையும், மானமறற தன்மையையும் பயிற்சி செய்யும் வளமுள்ள விளை நிலம்…
சமூகநீதிக் காவலர் ஆசிரியர் கிவீரமணி பல்லாண்டு வாழ்க!
ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் உரைகளை என் பள்ளி நாட்களில் இருந்து கேட்டு வருகிறேன். ஒரு பிரச்சினையை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை அவரது உரைகள் மூலமாக ஒருவர் அறியலாம். பிரச்சினையின் பல்வேறு கோணங்களை நோக்கி, உண்மைநிலையை அறிந்து, பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் இருந்து…
பக்திப் பகல் வேடமும் ஒழுக்கக் கேடும்!
திமிங்கலத்தின் வயிற்று பகுதியில் உருவாகும் பழுப்பு நிற மெழுகு பொருள் திமிங்கல எச்சம் (அம்பர்கிரிஸ்) என்று அழைக்கப்படுகிறது. விலையுயர்ந்த வாசனை திரவியங்கள் தயாரிக்க அம்பர்கிரிஸ் பயன்படுத்தப்படு கிறது.பன்னாட்டுச் சந்தையில் திமிங்கல எச்சத்திற்கு அதிக விலை கிடைக்கிறது. வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி…
