நல்ல நூல்கள் பயன்பட
பொது மக்களுக்கு ஒரு வார்த்தை, அறிவியக்க நூல்கள், சீர்திருத்த நூல்கள் என்றால் ஒவ்வொன்றையும் வாங்கி வீட்டில் நிரப்பிக் கொள்ள வேண்டுமென்பது அர்த்தமன்று. வாங்கிப் படித்து விட்டுப் படித்து முடித்தவுடன் முக்கால் விலைக்கு, அரை விலைக்கு விற்றுவிட வேண்டும். மறுபடி வேறு வாங்க…
வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு 14 நாள் கெடு!
5 மாநில தேர்தலில் பாஜ, ஒன்றிய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், பக்கன் சிங் குலாஸ்தி உட்பட 21 எம்.பி.க்களை களமிறக்கி உள்ளது. இதில் ராஜஸ்தான், மபியில் தலா 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டீஸ்கரில் 4, தெலங்கானவில் 3…
மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை நகரம் வெள்ளக்காடானது
தொடர் மழை பெய்ததினால் சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலை வெள்ளத்தில் மிதக்கும் காட்சி (சென்னை, 4.12.2023).மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய தாக்குதலில் சென்னை வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள மரம் விழுந்தது (சென்னை, 4.12.2023).
தமிழ்நாட்டின் பொதுவாழ்க்கையில் உந்து சக்தியாக விளங்குபவர் போற்றுதலுக்குரிய டாக்டர் வீரமணி!
தமிழர் தலைவருக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து!புதுடில்லி, டிச.3 திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா…
சமூகநீதிக் களத்தில் “வீரமணி வெற்றிமணியாக ஒலிக்க வேண்டும்!”
ஆசிரியருக்கு முதலமைச்சர் பிறந்த நாள் வாழ்த்து!தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக ஊடகப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:அகவையில் மட்டுமல்ல, சுறுசுறுப்பிலும் எங்களை எல்லாம் மிஞ்சிய மானமிகு அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91-ஆவது பிறந்தநாளில் நேரில் வாழ்த்தி வணங்கினேன். தங்களின் வழிகாட்டுதல் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்க…
தந்தை பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடரை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்பவர்
ஆசிரியருக்கு திரைக்கலைஞர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து!திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியரின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளில் திரைக்கலைஞர் கமல்ஹாசன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,‘‘தந்தை பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடரை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்பவரும், இடையறாத…
ஆசிரியர் அவர்களின் அனுபவமும், வழிகாட்டுதலும் இளம் தலைமுறைக்கு உறுதுணை புரியும்!
அமைச்சர் உதயநிதி வாழ்த்து!தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியரைத் தொடர்ந்து, இப்போது நம்…
விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டுக்கு விருது – அமைச்சர் உதயநிதி பாராட்டு
சென்னை, டிச .3 தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு சார் பில் 2023-க்கான விளை யாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம்…
இதுதான் பிஜேபி ஆட்சி – பேரவைத் தலைவர் மு.அப்பாவுக்கு அமலாக்கத்துறை அச்சுறுத்தல்
திருநெல்வேலி, நவ.3 “வருமான வரித் துறை, சி.பி.அய்., அமலாக்கத் துறை போன்ற ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப் புகள் இடைத்தரகர்கள் மூலம் என்னைக் கூட மிரட்டின. ஊரை விட்டுப் போகச் சொன்னார்கள். அலைபேசி எண்ணை மாற்றச் சொன்னார்கள்” என்று தமிழ்நாடு சட்டப்…
10 – 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு – ஒட்டு மொத்த மதிப்பெண் விழுக்காட்டை வெளியிட மாட்டார்களாம் – சிபிஎஸ்சி கூறுகிறது
சென்னை, டிச.3 'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில்மாண வர்களுக்கு தரவரிசை மற் றும் சிறப்பிடம் போன் றவை வழங்கப்படாது' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. பல்வேறு மாநில பாடத்திட்ட பள்ளி களில், 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களுக்கான…
எப்படி சிக்கினார் அமலாக்கத்துறை அதிகாரி?
திண்டுக்கல், டிச.3 திண்டுக் கல்லில் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் பெற்ற லஞ்சப் பணத்துடன் கைது செய் யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரி 1.12.2023 அன்று இரவு 10 மணிக்கு நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட சிறையில்…
தமிழர் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
மேனாள் நீதிபதி ஏ.கே. ராஜன், மூத்த வழக்குரைஞர் தியாகராஜன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். (சென்னை, 2-12-2023)
