ஆசிரியருக்கு பிறந்தநாள் வாழ்த்து

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவர் உ. பலராமன், புலவர் பா. வீரமணி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பா. வீரமணி ஓராண்டு சந்தா வழங்கினார். உடன் தோழர் ராஜன்.…

Viduthalai

விடுதலை சந்தா

தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமனிடம் கே. பாஸ்கர் (மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு சாலை பணியாளர் சங்கம்) விடுதலை நாளிதழ் ஓராண்டு சந்தாவை வழங்கினார்.

Viduthalai

திண்டிவனம் தாஸ் முதலாமாண்டு நினைவு நாள்

திண்டிவனம் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி க. மு. தாஸ் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுக் கூட்டம் திண்டிவனம் நகர தலைவர் உ. பச்சையப் பன் தலைமையில், தந்தை பெரியார் படிப்பகத்தில் சிறப்பாக நடைபெற்றது... தலைமைக் கழக அமைப்பாளர் தா.இளம்பரிதி அனைவரையும்…

Viduthalai

பெரியார் திடல் நூலகர் அன்னையார் மறைவு

சென்னை பெரியார் திடல் நூலகர் கி.கோவிந்தன் அவர்களின் தாயார் அம்மையார் சுந்தரம்மாள் (வயது 71) அவர்கள் உடல் நலக் குறைவால் இன்று (3.12.2023) தருமபுரி அருகே  வெள்ளா ளப்பட்டி என்ற ஊரிலுள்ள அவரது இல்லத்தில் கால மானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.  அவர்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் – 3.12.2023

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:👉அய்ந்து மாநில தேர்தல் முடிவுகள் 2024 பொதுத் தேர்தலுக்கான பேசுபொருளாக அமையும் என அரசியல் கணிப்பாளர்கள் கருத்து.👉 தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் காங்கிரஸ் வேட்பாளர்கள் உடன் அய்தராபாத் வர ராகுல் உத்தரவு.👉 நாளை துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1173)

ஆசையும், மடமையும் சேர்ந்தே மனிதனுக்குக் கடவுள் கற்பிக்கப்பட்டு, புகுத்தப்பட்டு, அறிவின் பயனைக் கெடுத்துக் கொண்டு கவலைக்கும், துக்கத்திற்கும் ஆளாகி அழிகிறான். மனித சமு தாயத்தில் கடவுள் கற்பனை புகுத்தப்படாமலிருந் தால் கவலையற்ற - துக்கமற்ற - வாழ்வு வாழும் படியான நிலைமையை…

Viduthalai

ஆசிரியரின் பரந்த உள்ளம்!

'விடுதலை' நாளிதழில் (7.1.2021) கைப்பேசி குறித்து நான் எழுதிய குறிப்பை 'வாழ்வியல் சிந்தனைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டு எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளீர்கள். இதனைப் படித்துப் பார்த்த பலர் பெரு மகிழ்ச்சி அடைந்து எனக்கு நன்றி தெரிவித்தனர்.தாங்கள் கைப்பேசி விவரங்களை மட்டுமின்றி, என்னையும்…

Viduthalai

என்னே கொடுமை – ‘உலகில் மூன்று பெண்களில் ஒருவர் பாலியல் தொந்தரவை எதிர்கொள்கிறார்கள்’ – உலக சுகாதார அமைப்பு

புதுடில்லி, டிச.3- உலகளவில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் உடல் அல்லது பாலியல் ரீதியான வன்கொடுமையை எதிர்கொள்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, உடல்ரீதியாக அல்லது பாலியல் ரீதியான வன்கொடுமை யை எதிர்கொள்வதில் தென்கிழக்கு ஆசியப் பகுதியே…

Viduthalai

கடவுளை நம்புவோர் கைவிடப்படுவர் – ஒடிசாவில் லாரி மோதி 8 பக்தர்கள் பரிதாப சாவு

புவனேசுவரம்,டிச.3- ஒடிசா மாநிலம் கியோன்ஞ்சர் மாவட்டத்தில் பக்தர்கள் சென்ற வேன் ஒன்று, சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி பயங்கர விபத்துக்கு உள்ளானது. இதில், 8 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் காயமடைந்துள்ளனர்.விபத்துக்குள்ளான வேனில் பெண்கள், குழந்தைகள் உட்பட 21…

Viduthalai

தீண்டாமை – வேதங்கள், சாஸ்திரங்கள் சொல்வதே தவிர,தமிழர்களைச் சார்ந்தது இல்லை – தந்தை பெரியார்

அருமை சகோதர, சகோதரிகளே!நமது மகாநாடானது இவ்விரண்டு நாளாக அதிக உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் நடைபெற்று முடிவுக்குக் கொண்டுவர நீங்கள் செய்த உதவிக்கு நான் உங்களுக்கு மிகவும் வந்தனம் செலுத்துகிறேன். இனி என்னுடைய முடிவுரையை மிக ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள். உங்கள் ஆவலைத்…

Viduthalai

எங்கே போகிறது இந்தியா?

இந்திய மருத்துவக் கழகத்தின் புதிய முத்திரையில் இந்திய அரச முத்திரையான அசோகச் சக்கரத்துடன் கூடிய சிங்கம் உள்ள கம்பீரமான முத்திரையை நீக்கிவிட்டு, மூடநம்பிக்கைக் கதையில் உருவான தனவந்திரி (மருத்துவக் கடவுளாம்) படம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய மருத்துவக் கழகம், ‘இந்தியா' என்ற…

Viduthalai

நான்கு மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிப்பு!

சென்னை, டிச.3 மிக்ஜாம் புயலின் தாக்கம் நாளை (4.12.2023) இருக்கும் என்பதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்குப் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்கான நிறுவனங்கள் தவிர, மற்ற அரசு தனியார் நிறுவனங்களுக்குப் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Viduthalai