மன்னார்குடி கழக மாவட்டத்தின் சார்பில் முதல் தவணையாக 65 விடுதலை சந்தா

 மன்னார்குடி கழக மாவட்டத்தின் சார்பில் தமிழர் தலைவர் 91ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 65  அரையாண்டு விடுதலை சந்தாக்கள் முதல் தவணையாக வழங்கப்பட்டது

Viduthalai

புத்தக விழாவில் நூல் வெளியீடு

கருநாடக மாநில தமிழ் பத்திரிகை சங்கம் நடத்தும் புத்தக விழாவில் "பெரியாரும் அறிவியலும்" என்ற புத்தகத்தை இந்தியாவின் நிலவு மனிதர் விண்வெளி விஞ்ஞானி  முனைவர்  மயில்சாமி அண்ணாதுரை வெளியிட. பேராசிரியர் கு.வணங்காமுடி நூறு பிரதிகள், கருநாடக மாநில தமிழ் சங்க இணை…

Viduthalai

இயற்கை மருத்துவ அறிவியல் மாநாடு

சென்னை, டிச.3 சென்னை அய்.அய்.டி ஆராய்ச்சி பூங்காவில் வரும் இன்று (3.12.2023)   பன்னாட்டு ஹோமியோபதி அறக்கட்டளை, டாக்டர் கோபிக்கர் ஹோமியோபதி அறக்கட்டளை மற்றும் விஜ்நான பாரதி  அமைப்புகள் இணைந்து மெடிசினா பியூச்சரா என்னும் பன்னாட்டு ஹோமியோபதி மாநாட்டை நடத்தவுள்ளது. உலகம் முழுவதும் நடைபெற்று…

Viduthalai

அய்யப்பன் கைவிட்டாரே

புயல் எச்சரிக்கையால் ரயில்கள் ரத்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பாதிப்புசென்னை, டிச.3  கேரளாவுக்கு செல்லும் 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், சபரிமலை செல்லும் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக, டிச.3,4 மற்றும் 5ஆ-ம் தேதிகளில் 144 ரயில்கள்…

Viduthalai

சென்னையில் புயல் மீட்பு பணியில் 18,000 காவல்துறையினர் – மாநகர காவல் ஆணையர் தகவல்

சென்னை நவ.3  சென்னையில் புயல் மீட்பு பணிகளில் 18 ஆயிரம் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.தயார் நிலையில்மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை மற்றும் புயல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்திருக்கிறது.…

Viduthalai

குற்ற நிகழ்வுகளில் ஈடுபடும் சிறுவர்களை ஒதுக்கி வைக்கும் நிலை மாற வேண்டும்

காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் கருத்துசென்னை, நவ.3 குற்ற நிகழ்வுகளில் ஈடுபடும் சிறுவர்களை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் நிலை மாற வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்தார். சிறார் குற்றங்கள் தடுப்பு மற்றும் அவர்களுக்கான மாற்று நடவடிக்கைகள்…

Viduthalai

மேலும் மேலும் உற்சாகமாக, மேலும் பணியாற்றவேண்டும் என்ற உணர்வோடு திரும்பிப் போகிறேன்!

நம்முடைய கொள்கைகளை முதலில் மற்றவர்கள் ஏற்க மறுத்தாலும், ஏற்கவேண்டிய கட்டாயத்திற்கு அவர்களுடைய அறிவு வாசல் திறக்கும்!மூளைக்குள்ளே பெரியார் நுழைந்துவிட்டார் என்று அர்த்தம்! புதுவை: ‘‘பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடலில்'' தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரைபுதுச்சேரி, டிச.3  மேலும் மேலும் உற்சாகமாக, மேலும் பணியாற்றவேண்டும் என்ற…

Viduthalai

அண்ணாமலை கடவுளின் சக்தி இதுதானா? சுவர் இடிந்து பக்தர்கள் காயம்

திருவண்ணாமலை, டிச.3- திருவண் ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் பரணிதீபமும், மலை உச்சிமீது கார்த்திகை தீபமும் ஏற்று கின்ற நிகழ்வு 26.11.2023 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. அப்போது மலைமீது சென்று தீபம் ஏற்றப்படு வதைக் காண்பதற்கு 2500 பேருக்கு மட்டும்…

Viduthalai

பாளையங்கோட்டையில் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா! நூல்கள் வெளியீட்டு விழா!

தென்காசி, டிச. 3- திருநெல்வேலி மாவட்ட கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியரின் 91ஆவது பிறந்தநாள் விழா,  நூல்கள் வெளி யீட்டுவிழா  பாளையங்கோட்டையில் மாநகர பக துணைச் செயலாளர் எம்.ஜி.ஏ.ஜார்ஜ் வணிக மய்யத்தில் எழுச்சியோடு நடைபெற்றது. மாவட்ட திராவிடர் கழக செய லாளர்…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியரின் 91ஆவது பிறந்தநாள் கழக இளைஞரணி சார்பில் குருதிக் கொடை

தஞ்சை, டிச. 3- நேற்று (2.12.2023) அன்று காலை 10 மணி அளவில் மாவட்டத் தலைவர் சி.அமர் சிங் தலைமையில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கும், மாநில மாணவர் கழக செயலா ளர் இரா.செந்தூரப்பாண்டி யன் தலைமையில்…

Viduthalai

ஆசிரியர் பிறந்தநாள் கொண்டாட்டம்

தி.மு.க. முதன்மைச் செயலாளர் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்தநாளை முன் னிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார். இந்த நிகழ்வில் மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், மாவட்ட…

Viduthalai

ஆசிரியருக்கு பிறந்தநாள் வாழ்த்து

 சிங்கப்பூர்,தமிழவேள் நற்பணி மன்றச்செயலாளரும், செம்மொழி சமூக, இலக்கிய இதழின் ஆசிரியருமான எம். இலியாஸ், தமது துணைவியாருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு  தான் வெளியிட இருக்கும் புதிய நூலான "சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்" நூலை…

Viduthalai